விரைவில் வருவேன்: ஓவியாவின் புதிய ட்வீட்!

Last Updated : Sep 18, 2017, 04:42 PM IST
விரைவில் வருவேன்: ஓவியாவின் புதிய ட்வீட்! title=

ரசிகர்களின் விருப்பத்திற்கேற்ப ஓவியா விரைவில் சமூகவலைத் தளத்தினில் நேரடி உரையாடலுக்கு வரவுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தினில் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது:-

 

 

’ரசிகர்கள் பலரும் என்னை நேரடி உரையாடலுக்கு அழைக்கின்றனர், நானும் ஆவளேடு தான் இருக்கின்றேன். ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 100வது நாளுக்கு பின்னரே என்னால் நேரடி உரையாடல் செய்யமுடியும்’ என பதிவிட்டுள்ளார்.

எனவே கூடிய விரைவில் ஓவியாவின் நேரடி உரையாடலினை பார்க்க இயலும்.

Trending News