ஏப்ரல் 10 முதல் ரஜினிகாந்த் - ஏ.ஆர்.முருகதாஸ் படம் துவக்கம்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும், புதிய படத்தின் ஷூட்டிங், ஏப்ரல் 10-ம் தேதி தொடங்குகிறது.

Last Updated : Apr 1, 2019, 12:11 PM IST
ஏப்ரல் 10 முதல் ரஜினிகாந்த் - ஏ.ஆர்.முருகதாஸ் படம் துவக்கம் title=

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும், புதிய படத்தின் ஷூட்டிங், ஏப்ரல் 10-ம் தேதி தொடங்குகிறது.

பேட்ட படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருக்கிறார். இந்த 
படத்தின் படப்பிடிப்பு தற்போது ஏப்ரல் 10-ந் தேதி மும்பையில் தொடங்குகிறது. 

இந்தப் படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். ரஜினியின் ‘பேட்ட’ படத்துக்கும் முருகதாசின் கத்தி படத்துக்கும் இசையமைத்த அனிருத், இந்தப் படத்துக்கும் இசையமைக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார்.

Trending News