பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி கூறிய ரஜினிகாந்த்

பிறந்த நாள் வாழ்த்து கூறிய அனைவருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நன்றி கூறியுள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 12, 2018, 12:26 PM IST
பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி கூறிய ரஜினிகாந்த் title=

இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு 68-வது பிறந்த நாள். கடந்த வருடம் டிசம்பர் மாதத்தின் இறுதியில், தான் அரசியலுக்கு வரபோவதாக அறிவித்தார் நடிகர் ரஜினிகாந்த். அரசியலுக்கு வருவேன் என அறிவித்த பிறகு, இது ரஜினியின் முதல் பிறந்த நாள் ஆகும். அவரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அரசியல் தலைவர்களும் அவருக்கு வாழ்த்து கூறிவருகின்றனர்.

தனக்கு வாழ்த்து கூறிய அனைவருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தந்து ட்விட்டர் பக்கத்தில் நன்றிகளை தெரிவித்துள்ளார்.

 

 

 

 

 

 

 

 

 

 

Trending News