ஷாருகான் தனது ரசிகைக்கு முத்தம் கொடுத்தார்.

Last Updated : Jun 3, 2016, 02:00 PM IST
ஷாருகான் தனது ரசிகைக்கு முத்தம் கொடுத்தார். title=

ஷாருகான் தனது மகளுடன் இரவு ஹோட்டலுக்கு சாப்பிட சென்றார். சாப்பிட்டு வெளிய வரும் போது அவரது ரசிகர்கள் அவரை சூழ்ந்துக்கொண்டனர். அவருடன் போட்டோ எடுப்பதற்காக அந்த இடத்தில்  கூட்டம்  கூடியது. அவருடன் போட்டோ எடுத்து கொள்வதற்காக சிறுவயது பெண் ரசிகை வந்தார். ஷாருகான் எந்தவித சலனமும் இல்லாமல் அந்த ரசிகையுன் போட்டோ எடுத்தார். மேலும் அவர்களின் கன்னங்களில் முத்தம் தந்தார்.

இதுசம்பதமான வீடியோ வைரலாக சமுக வலைத்தளங்களில் பரவி வருகிறது:-

Trending News