ரஜினிக்காக ஒரு பாட்டு - 'சும்மாவே ஆடுவோம்' படக்குழு

Last Updated : Jul 4, 2016, 12:10 PM IST
ரஜினிக்காக ஒரு பாட்டு - 'சும்மாவே ஆடுவோம்' படக்குழு  title=

'சும்மாவே ஆடுவோம்' படக்குழு ரஜினிக்காக உருவாக்கிய பாட்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

பாடலாசிரியர் முருகன் மந்திரம் எழுதி, ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ள இந்தப் பாடலை, 'தமிழ் சினிமாவுக்குப் பெருமை சேர்த்த ரஜினிக்கான எங்களின் மரியாதை' என்று அர்ப்பணித்துள்ளனர்.

வீடியோ:-

Trending News