அந்தரங்க கேள்விக்கு அசால்டாக பதில் சொன்ன நடிகை !

Anika அனிகா தென்னிந்தியா திரைப்பட நடிகை ஆவார். இவர் குழந்தை நட்சத்திரமாக திரையுலகிற்கு அறிமுகமானவர்.   இவர் தனது திரையுலக பயணத்தை 2010-ம் ஆண்டு வெளிவந்த 'கத திடருன்னு' எனும் மலையாள திரைப்படத்தின் மூலம்  அறிமுகமாகியுள்ளார். பின்னர் என்னை அறிந்தால், விஸ்வாசம் ஆகிய படங்களில் அஜித்குமாருக்கு மகளாக நடித்த அனிகா சுரேந்தரன் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 2, 2021, 06:17 PM IST
அந்தரங்க கேள்விக்கு அசால்டாக பதில் சொன்ன நடிகை ! title=

Anika அனிகா தென்னிந்தியா திரைப்பட நடிகை ஆவார். இவர் குழந்தை நட்சத்திரமாக திரையுலகிற்கு அறிமுகமானவர்.   இவர் தனது திரையுலக பயணத்தை 2010-ம் ஆண்டு வெளிவந்த 'கத திடருன்னு' எனும் மலையாள திரைப்படத்தின் மூலம்  அறிமுகமாகியுள்ளார். பின்னர் என்னை அறிந்தால், விஸ்வாசம் ஆகிய படங்களில் அஜித்குமாருக்கு மகளாக நடித்த அனிகா சுரேந்தரன் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தார்.

anika

மேலும், இவர் மம்முட்டி, மோகன்லால், ஜெயராம் போன்ற முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து உள்ளார். இவரது போட்டோ ஷூட்டுக்கு என்றே சமூக வலைதளத்தில் பல ரசிகர்கள் இருக்கின்றனர்.மலையாள மற்றும் தமிழ் மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் நடித்து ரசிகர்களின் ஆதரவையும் குழந்தை நட்சத்திரத்துக்கான பல விருதுகளையும்  பெற்றுள்ளார்.

சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி தன்னுடைய ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து கொண்டிருக்கும்போது ஒருவர் உள்ளாடை குறித்து கேள்வி கேட்டிருந்தார்.

அதில், இது கொஞ்சம் சங்கடமாகத்தான் இருக்கும். ஆனால், நீங்கள் எந்த வகையான பிராவை பயன்படுத்துகிறீர்கள். இதில் எனக்கு உங்களின் கருத்து வேண்டும் என்று கேட்டிருந்தார்.   இதற்கு முகம் சுழிக்காமல் பதில் அளித்த அனிகா, நீங்கள் சரியான சைஸ் உள்ள காட்டன் பிரா பயன்படுத்த நான் சிபாரிசு செய்கிறேன். ஆனால், உண்மையை சொன்னால் அது பார்க்க மோசமாக இருக்கும் என்று பதில் அளித்துள்ளார்.

ALSO READ வாழ்த்திய மருமகள், கண்டுகொள்ளாத மாமனார்! விவாகரத்து உண்மையா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News