‘காலா’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு!!

Last Updated : May 25, 2017, 06:09 PM IST
‘காலா’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு!! title=

கபாலி படத்துக்கு பிறகு மீண்டும் பா. ரஞ்சித்துடன் இணைகிறார் நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். 

இந்த படத்தை நடிகரும் ரஜினியின் மருமகனுமான தனுஷின் Wunderbar பிலிம்ஸ் தயாரிக்கிறது.

இந்நிலையில் இப்படத்தின் தலைப்பு இன்று காலை 10 மணிக்கு நடிகர் தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்தார்.

இந்நிலையில் இன்று மாலை காலா படத்தின் முதல் பார்வை படத்தை தயாரிப்பாளர் தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 

 

 

 

Trending News