நடிகர் ராம் சரணின் முதல் தயாரிப்பான 'தி இந்தியா ஹவுஸ்' படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

நிகில் சித்தார்த்தா நடிப்பில், ராம் வம்சி கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான 'தி இந்தியா ஹவுஸ்' படத்தின் தொடக்க விழா ஹம்பியில் பூஜையுடன் தொடங்கியது. 

நடிகர் ராம் சரணின் முதல் தயாரிப்பான 'தி இந்தியா ஹவுஸ்' படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்
Image Credit: The India House (Photo: Twitter)

About the Author

Vijaya Lakshmi

Vijaya Lakshmi

விஜயலட்சுமி, ஜீ தமிழ் நியூஸ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறேன். கடந்த 2016ஆம் ஆண்டு ஜீ தமிழ் நியூஸில் பணியைத் தொடங்கி உள்ளேன். தற்போது சினிமா, பொருளாதாரம், வாழ்க்கை முறை, ஜோதிடம் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். பொதுமக்களின் பணம் மற்றும் பட்ஜெட் சார்ந்த விஷயங்களை எழுதுவதில் ஆர்வம் அதிகம். சினிமா, சேமிப்பு, முதலீடு, தமிழ அரசின் முக்கிய அறிவிப்புகள் போன்ற செய்திகளை எழுதுவதிலும் ஆர்வம் அதிகம்.