’மகளிர் மட்டும்’ பட பிடிப்பு முடிவு!!

Last Updated : Mar 23, 2017, 01:40 PM IST
’மகளிர் மட்டும்’ பட பிடிப்பு முடிவு!! title=

ஜோதிகாவின்  அடுத்த படம் ’மகளிர் மட்டும்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர் வெளியானது.

இப்படத்தை நடிகர் சூரியா தயாரித்து வருகிறார். தற்போது உருவாகி வரும் ‘மகளிர் மட்டும்’ படத்தில் நாசர், லிவிங்ஸ்டன், பானுப்பிரியா, சரண்யா ஆகியோரும் நடிக்கிறார்கள். ஆவணப்படம் எடுக்கும் இயக்குநர் கதாபாத்திரத்தில் ஜோதிகா நடித்து வருகிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார். மணிகண்டன் ஒளிப்பதிவு செய்கிறார். 

இந்நிலையில் மகளிர் மட்டும் படத்தின் காட்சிகள் தற்போது முடிவடைந்தாக 2டி நிறுவனம் தனது டிவிட்டார் பக்கத்தில் பட குழுக்களோடு புடைப்படத்துடன் தெரிவித்துள்ளது.

 

 

Trending News