பூண்டை உணவில் சேர்த்துக்கொண்டால் இவ்வளவு நன்மைகளா?

இயற்கை மூலங்களிலிருந்து பெறப்படும் பூண்டு சமையலுக்கு மட்டும் உதவுவது மட்டுமின்றி பல்வேறு விதமான உடல் ஆரோக்கியத்திற்கும் உதவிபுரிகிறது.

 

1 /4

தினசரி உணவில் பூண்டு சேர்த்துக்கொள்வது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.  

2 /4

பூண்டு சாப்பிடுவதால் உடலில் கொலஸ்டராலின் அளவு கட்டுக்குள் இருக்கும்.  உடலின் வளர்சிதை மாற்றத்தை தூண்டுவதில் பூண்டு முக்கிய பங்கு வகிக்கிறது.  

3 /4

பூண்டு உணவில் சுவையை அதிகரிக்க உதவுவதோடு மட்டுமல்லாது சருமத்தையும் நல்ல நிலையில் வைக்க உதவுகிறது.  

4 /4

சரியான அளவில் பூண்டை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் இதய ஆரோக்கியம் மேம்படும்.