TNPSC Exam: தமிழ்நாடு அரசு வேலைக்கான வாய்ப்பு! குரூப் 5ஏ தேர்வுகளை எழுதவும்

NPSC Group V-A: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 5ஏ தேர்வுக்கு விண்ணப்பிக்கவும். மொத்தம் 161 பணியிடங்கள் காலியாக உள்ளன

டிஎன்பிஎஸ்சி க்ரூப் 5 தேர்வுக்கான  ஆட்சேர்ப்பு அறிவிக்கை மற்றும் அது தொடர்பான விவரங்களை தெரிந்துக் கொள்ளுங்கள்...

மேலும் படிக்க | TNPSC வேலைவாய்ப்பு: தமிழக அரசில் பல்வேறு பணிகளுக்கான ஆட்சேர்ப்பு நடைமுறை 

1 /10

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள குரூப் 5ஏ தேர்வுக்கு செப்டம்பர் 21ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

2 /10

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையத்தின் இணையதளத்தில் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். இணையதள முகவரி www.tnpsc.gov.in 

3 /10

தலைமைச் செயலகத்தின் பிரிவு அலுவலர், உதவியாளர் உள்ளிட்ட பதவிகளில் காலியாக உள்ள 161 இடங்களுக்கான ஆட்சேர்ப்பு

4 /10

சட்டம் மற்றும் நிதி சாராத பிரிவு உதவி அலுவலர் பதவிகளுக்கு 74 காலியிடங்கள் உள்ளன. விண்ணப்பிக்க முக்கியமான தேதிகள்

5 /10

நிதிப்பிரிவு உதவி அலுவலர் பதவிக்கு 29 இடங்கள் காலியாக உள்ளன. விண்ணப்பிக்க வயது வரம்பு

6 /10

சட்டம் மற்றும் நிதிசாரா பிரிவு உதவி அலுவலர் பதவிகளுக்கு விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு இளங்கலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

7 /10

டிஎன்பிஎஸ்சிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பக் கட்டணம்

8 /10

பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு விண்ணப்பக் கட்டணம்

9 /10

தேர்வு முறை: எழுத்து, நேர்காணல்

10 /10

சட்டம் மற்றும் நிதிசாரா பிரிவு உதவி அலுவலர் பதவிகளுக்கும், நிதிப் பிரிவு உதவி அலுவலர் பணிக்கும் வயது வரம்பு 30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு வயது உச்ச வரம்பு 35 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது