TNPSC Free Coaching: டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகளை தமிழக அரசு வழங்க உள்ளது. எனவே, இந்த பயிற்சி வகுப்பு எங்கு, எப்போது நடக்கிறது என்பது குறித்த விவரங்களை பார்ப்போம்.
TNPSC Latest Update: டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த தொழில்நுட்பத் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க ஜனவரி 20ஆம் தேதி கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, விண்ணப்பிக்காதவர்கள் உடனே நேர்முகத் தேர்வுக்கு உடனே விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
Tamil Nadu Government Free Coaching: டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
Group 2 - Group 2A Exam: தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள குரூப் - 2 மற்றும் குரூப் - 2(ஏ) தேர்வு குறித்து நீங்கள் அறிந்துக்கொள்ள வேண்டிய 10 முக்கியத் தகவல்கள்.
TNPSC Group-4 Hall Ticket Download: டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வின் ஹால் டிக்கெட் எப்போது வரும், எப்படி டவுன்லோட் செய்யலாம் என்பதை இங்கு தெரிந்துகொள்ளலாம்.
TNPSC Group 4 Exam Important Update : டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்திருப்பவர்களுக்கு இந்த தகவல் உபயோகமாக இருக்கும். தேவைப்படுபவர்கள் பயன்படுத்திக் கொள்ளவும்.
TNPSC Group 4 : டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்பதால், தேர்வர்கள் இந்த மிக முக்கிய அறிவுறுத்தல்களை தெரிந்து கொள்ள வேண்டும்.
How to Succeed in TNPSC : டிஎன்பிஎஸ்சி போன்ற போட்டித் தேர்வுகளில் நீங்கள் வெற்றி பெற விரும்பினால், அதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
TNPSC Exam Preparation: டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு படிப்பவர்களுக்கு ஏதுவாக தமிழ்நாடு அரசு ஒரு குட் நியூஸ் வெளியிட்டுள்ளது. அது என்ன என்பதை இங்கே முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.
டிஎன்பிஎஸ்சி சார்பில் நடத்தப்பட்ட தேர்வை எழுத அனுமதிக்காததால் காஞ்சிபுரத்தில் தேர்வர்கள் தேர்வு மைய கதவினை உடைத்து உள்ளே புகுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
TNPSC Recruitment: டிஎன்பிஎஸ்சி க்ரூப் 5 தேர்வுக்கான அறிவிக்கை விவரங்கள் குரூப் V A TNPSC ஆட்சேர்ப்பு அறிவிக்கை மற்றும் அது தொடர்பான விவரங்களை தெரிந்துக் கொள்ளுங்கள்
TNPSC Recruitment: குரூப் I சேவைகள், வனப் பயிற்சியாளர், கள ஆய்வாளர் மற்றும் வரைவாளர் பதவிகளுக்கான TNPSC ஆட்சேர்ப்பு அறிவிப்புகள் மற்றும் அது தொடர்பான விவரங்களை தெரிந்துக் கொள்ளுங்கள்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.