உதடுகள் கருப்பாக உள்ளதா? சரி செய்ய எளிய வீட்டு வைத்தியம்!

நீங்கள் சிகரெட் பிடிப்பவராக இருந்தால் அதன் நச்சு இரசாயனங்கள் உடலிலும், உதடுகளிலும் தீங்கு விளைவிக்கும். சிகரெட் உதடுகளை கருமையாக்கும்.

1 /7

புகைபிடித்தல் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று பல இடங்களில் படித்து இருப்போம். மேலும் சிகரெட் விற்கப்படும் அட்டைகளிலும் இடம் பெற்று இருக்கும்.

2 /7

இருப்பினும் சிகரெட் பழக்கம் உள்ளவர்கள் இதனை நிறுத்துவதில்லை. தினமும் சிகரெட் பிடிப்பதால் உடல் பலவீனப்படுத்துகிறது, பல நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது.

3 /7

புகைபிடிப்பதால் பற்களும், உதடுகளும் பாதிக்கப்படுகின்றன. புகைபிடிப்பதால் உதடுகள் கருப்பாக மாறுகிறது. இதனை எப்படி சரி செய்வது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

4 /7

சிகரெட் பிடிக்கும் போது உதடுகளைச் சுற்றியுள்ள சரும செல்கள் வெப்பத்தால் பாதிக்கப்படுகிறது. மேலும் சிகரெட்டில் நிகோடின் இருப்பதால், இரத்த நாளங்கள் சுருங்கும்.

5 /7

இதனால் இரத்த ஓட்டம் குறைகிறது மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளது. நிகோடினின் வெளிப்பாடால் உதடுகள் கருப்பாக மாறுகிறது.

6 /7

உதடுகளில் உள்ள கருப்பு நேரம் போக ரோஸ் வாட்டர் மற்றும் கிளிசரின் எடுத்து உதடுகளில் நன்றாக தேய்க்கவும். இதன் மூலம் உதடுகள் இளஞ்சிவப்பு நிறமாக மாறும்.  

7 /7

மேலும் உதடுகளில் உள்ள கறுப்பு நிறத்தை அகற்ற காபினை பயன்படுத்தலாம். இதன் மூலம் உதடுகளில் உள்ள கருப்பு நிறம் மாறும்.