இந்தியா - நியூசிலாந்து போட்டியை லைவ்வாக பார்ப்பது எப்படி?

இந்தியா - நியூசிலாந்து மோதும் முதல் 20 ஓவர் போட்டி அமேசான் பிரைம் லைவ்வாக ஒளிபரப்பு செய்கிறது.

 

1 /4

ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய 20 ஓவர் அணி நியூசிலாந்து சுற்றுப் பயணம் செய்துள்ளது.  

2 /4

இவ்விரு அணிகளும் மோதும் 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடர் வெலிங்டனில் நாளை தொடங்குகிறது.  

3 /4

வழக்கமாக கிரிக்கெட் போட்டிகளை ஹாட்ஸ்டார் ஒளிபரப்பு செய்து வந்த நிலையில், நியூசிலாந்து தொடரை அமேசான் பிரைம் லைவ் செய்கிறது. 

4 /4

இந்திய நேரப்படி மதியம் 12 மணிக்கு போட்டி தொடங்குகிறது. உலக கோப்பைக்கு பிறகு நடைபெறும் முதல் தொடர் என்பதால் ரசிகர்கள் ஆவலுடன் இப்போட்டியை எதிர்நோக்கியுள்ளனர்.