குரு பெயர்ச்சி இன்னும் 44 நாட்களில்.. இந்த ராசிகளுக்கு பதவி உயர்வு, நல்ல நாட்கள் ஆரம்பம்

Jupiter Transit 2024: குரு தற்போது மேஷ ராசியில் பயணித்து வரும் நிலையில், வரும் மே மாதம் 1 ஆம் தேதி ரிஷப ராசிக்கு பெயர்ச்சி அடையப் போகிறார். இதன் காரணமாக சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் உண்டாகும்.

Jupiter Transit 2024, Guru Gochar: குரு விரைவில் தனது ராசியை மாற்றப் போகிறார். இந்த மாற்றத்தால் 12 ராசிகளிலும் சுப மற்றும் அசுப பலன் ஏற்படுத்தும். அந்த வகையில் தற்போது மேஷ ராசியில் பயணித்து வரும் குரு பகவான் இன்னும் 44 நாட்களில் அதாவது மே 1 ஆம் தேதி மதியம் 02:29 மணிக்கு ரிஷப ராசியில் (கார்த்திகை, ரோகிணி, மிருகஷீரிடம் உள்ளிட்ட நட்சத்திரங்களில் பயணம் செய்வார்) இடப் பெயர்ச்சி அடையப் போகிறார். குருவின் இந்த பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்கள் மிகவும் அனுகூலமான, அளவில்லா பண மழை போன்றவற்றை பெறப் போகிறார்கள் என்பதை தெரிந்துக்கொள்வோம்.

1 /6

மேஷ ராசிக்காரர்களுக்கு மிகப்பெரிய யோகம் உண்டாகும். தொழில் ரீதியாக வெற்றிகள் கிடைக்கும். வேலையில் பிரமோஷன் அல்லது சம்பள உயர்வு கிடைக்கலாம். குரு பெயர்ச்சி பொன்னான நாட்களை கொண்டு வரும். தொழிலில் டபுள் லாபத்தை பார்க்கும் வாய்ப்பை பெறுவீர்கள். 

2 /6

ரிஷப ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான பலன் கிடைக்கும். வெற்றிகள் குவியும். தொழில் சாதகமான பலன் கிடைக்கும். பதவி உயர்வு அல்லது புதிய வாய்ப்புகள் பெறலாம். புதிய தொழில் தொடங்க சாதகமான நேரம். எதிர்பாராத பண ஆதாயம் உண்டாகும்.  

3 /6

கடக ராசிக்காரர்களுக்கு லாபகரமான பலன் கிடைக்கும். மாடமாளிகையில் குரு உங்களை அமர்த்துவார். நிரந்தரமான வேலை மூலமாக லாபம் கிடைக்கும். பண வரவு உண்டாகலாம். மதிப்பும் மரியாதையும் கூடும். புத்திர பாக்கியம் கிடைக்கும். கோடீஸ்வர யோகம் உண்டாகும்.

4 /6

விருச்சக ராசிக்காரர்களுக்கு திருமண வாழ்க்கை அற்புதமாக இருக்கும். திருமண யோகம் கை கூடும். தொழிலில் இரட்டிப்பு லாபம் கிடைக்கலாம். ஆலய பணிகளை மேற்கொள்வீர்கள்.  மங்களகரமான சுப நிகழ்ச்சிகள் வீட்டில் நடக்கலாம். குடும்பத்தார் ஆதரவு கிடைக்கும்.

5 /6

மகர ராசிக்காரர்களுக்கு புத்திசாலித்தனம் அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் உண்டாகும். உங்களுடைய முகப்பொலிவை கூடும். பண மழை பொழியும். வேலையில் ப்ரமோஷன் கிடைக்கலாம். மே 1 ஆம் தேதிக்கு பிறகு உங்களுக்கு சுப அண்டாக அமையும்.  

6 /6

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.