பார்வையிலே வசியம் செய்தாயோ.. வைரலாகும் நடிகை கஸ்தூரியின் போட்டோ!!

இணையதளத்தை கலக்கும் "பார்வையிலே வசியம் செய்தாயோ"  நடிகை கஸ்தூரியின் புகைப்படம்.

Written by - Shiva Murugesan | Last Updated : Jul 17, 2018, 10:30 PM IST
பார்வையிலே வசியம் செய்தாயோ.. வைரலாகும் நடிகை கஸ்தூரியின் போட்டோ!!

இணையதளத்தை கலக்கும் "பார்வையிலே வசியம் செய்தாயோ"  நடிகை கஸ்தூரியின் புகைப்படம்.

ஒரு காலத்தில் தமிழில் பிரபல முன்னணி நடிகையாக இருந்தவர் கஸ்தூரி. தற்போது சில படங்களில் முக்கிய பாத்திரங்களிலும், கெஸ்ட்ரோல் மற்றும் குத்தாட்டம் என நடித்து வருகிறார். இவர் கோலிவுட்டில் முன்னணி நடிகையாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் சமூக வலைதளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாகவே இருப்பவர். அவ்வப்போது இவர் சமூக வலைதளங்களில் பகிரும் கருத்துக்களும், புகைப்படங்களும் வைரலாகும்.

சமீபத்தில் அவர் தனது சமூக வலைதளங்களில், தனது முதுகை காட்டியபடி, ஒரு டேபிளில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு.. இது யார் என்பதை கண்டுபிடியுங்கள் பார்ப்போம் என பதிவிட்டிருந்தார். இந்த போட்டோ சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலானது. 

தற்போது கஸ்தூரி ஆர்மி பதிவிட்டுள்ள ஒரு புகைப்படத்தை கஸ்தூரி ஷேர் செய்துள்ளார். அதில், பார்வையிலே வசியம் செய்தாயோ..... உந்தன் கடைக்கண் பார்வைக்கு என்ன தவம் செய்தேனோ... போதுதடி என் இதயம் தாங்காதடி.... தினமும் உந்தன் தரிசனம் தேடுதடி.. என கூறப்பட்டு உள்ளது.

 

 

 

 

 

 

More Stories

Trending News