WATCH: சார்லி சாப்ளின்-2 ஷூட்டிங் ஸ்போட் வீடியோ!

கடந்த 2002-ஆம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் ‘சார்லி சாப்ளின்’. தற்போது இப்படத்தின் இரண்டாம் அடுத்த பாகம் உருவாகி வருகிறது. இந்த இரண்டாம் பாகத்தில் பிரபுதேவா, பிரபு, நிக்கி கல்ராணி, அடா சர்மா என பலர் நடிக்கின்றனர். 

Last Updated : Feb 15, 2018, 02:13 PM IST
WATCH: சார்லி சாப்ளின்-2 ஷூட்டிங் ஸ்போட் வீடியோ! title=

கடந்த 2002-ஆம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் ‘சார்லி சாப்ளின்’. தற்போது இப்படத்தின் இரண்டாம் அடுத்த பாகம் உருவாகி வருகிறது. இந்த இரண்டாம் பாகத்தில் பிரபுதேவா, பிரபு, நிக்கி கல்ராணி, அடா சர்மா என பலர் நடிக்கின்றனர். 

முதல் பாகத்தை இயக்கிய சக்தி சிதம்பரம் இந்த பாகத்தையும் இயக்குகிறார். அம்ரிஷ் இசையமைக்கும் இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை செளந்தர்ராஜன் மேற்கொள்கிறார். பிரபல நடிகரும், எழுத்தாளருமான கிரேசி மோகன் இந்த படத்திற்கு திரைக்கதை எழுதியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் படத்தின் புகைப்படம் மற்றும் வீடியோ ஒன்று இணையதளத்தில் வெளியாகிஉள்ளது.

 

 

 

 

 

Trending News