SeePic: நிர்வாணமாக புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த பிரபல பாடகி!

பிரபல பாடகியான செலினா கோம்ஸ் புகைப்படத்திற்கு நிர்வாணமாக போஸ் கொடுத்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது..!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 11, 2018, 06:22 PM IST
SeePic: நிர்வாணமாக புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த பிரபல பாடகி!  title=

பிரபல பாடகியான செலினா கோம்ஸ் புகைப்படத்திற்கு நிர்வாணமாக போஸ் கொடுத்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது..!

நடிகைகளுக்கு தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் மேலாடையில்லா புகைப்படத்தை வெளியிதுவதும் பரபரப்பை ஏற்படுத்துவதும் பாலிவுட்டில் வழக்கமாகிவிட்டது. தியையுலகில் இந்த பழக்கத்தை பாலிவுட்டில் அதிகமாக செய்து வந்தனர். இப்போது அந்த தாக்கம் ஹாலிவுட், கோலிவுட் என அணித்து திரையுலகிலும் சாதாரணமாக ஆகிவிட்டது. 

அமெரிக்காவைச் சேர்ந்த பாடகியான செலினா கோம்ஸ் தயாரிப்பாளராகவும், நடிகையாகவும், குழந்தைகள் நல ஆர்வலராகவும் செயல்பட்டு வருகிறார். 2009 ஆம் ஆண்டு வெளியான இவரது முதல் ஆல்பம் கிஸ்&டெல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. 

இதைத் தொடர்ந்து ஆல்பம் மற்றும் ஹாலிவுட்டில் குழந்தைகளுக்கான தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார். மேலும் தனது 17-வது வயதில் ஜனாதிபதி வேட்பாளர்கள் பராக் ஒபாமா மற்றும் ஜான் மெக்கெய்ன் ஆகியோரின் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

இந்நிலையில், செலினா கோம்ஸ் தற்போது ஆடையில்லா நிவாணமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அவரது இன்ஸ்டாக்கிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வைரலாக பரவி வருகிறது.  

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

Rp @mariotestino

A post shared by Selena Gomez (@selenagomez) on

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

Behind the scenes of @revivaltour //tour content

A post shared by Selena Gomez (@selenagomez) on

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

REVIVAL 10.9

A post shared by Selena Gomez (@selenagomez) on

 

Trending News