Diamond Beach: கோல்ட்ன் பீச் சென்னையில்! வைரம் கொட்டிக்கிடக்கும் கடற்கரை எங்கு? வீடியோ வைரல்

Ice Rock Video: இயறகையின் வசீகரத்தை என்ன என்று சொல்ல? ஆழி அலைகள் மோதும் கடற்கரைகளில் வைரமாய் கொட்டிக் கிடந்தால்? வைரலாகும் கடற்கரை வைர அலை வீடியோ

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 24, 2023, 03:27 PM IST
  • வைரலாகும் கடற்கரை வைர அலை வீடியோ
  • கடல் முழுக்க வைரம் கொட்டிக் கிடந்தால்?
  • வைரக் கடற்கரையா என்று ஆச்சரியம் ஏற்படுத்தும் வீடியோ
Diamond Beach: கோல்ட்ன் பீச் சென்னையில்!  வைரம் கொட்டிக்கிடக்கும் கடற்கரை எங்கு? வீடியோ வைரல் title=

சமூக ஊடகங்களில் பகிரப்படும் ரனைக்குரிய வீடியோக்கள் அனைவரையும் நெகிழ வைக்கின்றன. ஒரு சில நொடிகளில் மிகப்பெரிய விஷயங்களை எளிதாய் புரிய வைக்கும் வீடியோக்கள் நமது கவனத்தையும் ஈர்க்கின்றன. ஆச்சரியம், அதிர்ச்சி, நன்றி, காதல், பாசம் என பல விஷயங்களை சில புகைப்படங்களும், வீடியோக்களும் பார்ப்பதற்கு பரவசமூட்டுகின்றன.

சமூக ஊடகங்களில் வீடியோ 

சமூக ஊடகங்களில் பகிரப்படும் வீடியோக்கள் பலராலும் ரசித்து பார்க்கப்பட்டாலும், அதில் வித்தியாசமான அல்லது வியப்பான வீடியோக்கள் அதிகம் விரும்பப்படுகின்றன. அதிக அளவில் வைரலாகும் வீடியோக்களில் தங்கம், வைரம் என இயற்கையில் இருந்து செயற்கையாய் பிரித்தெடுக்கப்பட்ட உலோகங்கள், எவ்வளவுதான் விலை உயர்ந்ததாக இருந்தாலும், அவை வைரல் வீடியோ  என்ற அந்தஸ்தைப் பெறுகின்றன.

இயற்கைக்கு மரியாதை

ஆனால், இயற்கையான வீடியோக்களும், நம்மால் பார்க்க முடியாத அரிய வீடியோக்கள், அனைவரையும் கவர்கின்றன. அவை, லட்சக்கணக்கில் லைக்குகளை அள்ளி வைரலாகின்றன.

மேலும் படிக்க | பாம்புக்கு பால் வைக்கலாம்! தண்ணி வச்சா என்ன ஆகும்? வீடியோ வைரலாகும்?

நேரில் பார்க்கவே முடியாதவற்றை, பார்க்க வாய்ப்பு கொடுக்கும் சமூக ஊடகங்களில், வித்தியாசமான வீடியோக்களில் ஒன்று இது. இது இயற்கையா இல்லை செயற்கையா என்பதை நீங்களே சொல்லுங்கள்  

இயற்கையாக இருக்கும் இந்த கடற்கரை வீடியோவில், நீர் எப்படி பனிக்கட்டியாக மாறியிருக்கிறது என்பது ஆச்சரியம் அளிக்கிறது. உண்மையில் இவை, வைரங்களைப் போல தோற்றமளிக்கின்றன.

வைரமாய் பளிச்சிடும் கடற்கரை  

கடலில் அலைகள் வந்து மோதும் கடற்கரையில் மணலையும், குப்பையையும் பார்த்துப் பழகிய நமக்கு, வைரங்கள் குவியலாய் கிடப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. உண்மையில் இவை வைரங்கள் இல்லை என்றாலும், வைரத்தையும் மிஞ்சிய அழகு கொட்டிக் கிடக்கும் இயற்கையின் அழகுச் சுரங்கமாக இருக்கிறது.

பிரம்மாண்டமான ஆழி அலைகள் அச்சம் தரும் என்றால், அவையே, இப்படி அழகாய் நமக்கு கண்கட்டு வித்தையைப் போல, வைரமாய் காட்சி அளிப்பதால், இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது.  

மேலும் படிக்க | உடும்பை கடித்து குதறிய 10 அடி நீள கோப்ரா பாம்பு...வீடியோ வைரல் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News