நடிகை ஐஸ்வர்யா மேனன் ஹாட் போட்டோ இணையத்தில் வைரல்

நடிகை ஐஸ்வர்யா மேனன் இன்ஸ்டாகிராம் போட்டோஸ் ரசிகர்களால் செம வைரலாகி வருகின்றது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 22, 2021, 11:53 AM IST
நடிகை ஐஸ்வர்யா மேனன் ஹாட் போட்டோ இணையத்தில் வைரல் title=

தமிழ் திரையுலகில் காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர். தனது முதல் படத்திலேயே அதிக ரசிகர்களை ஈர்த்தவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். இவர் தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய 3 மொழிகளிலும் நடித்து உள்ளார். பெரிய அளவில் எந்த சினிமாவிலும் இவர் ஹிட் ஆக வில்லை. 

இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா மேனன் (Actress Iswarya Menon) தமிழில் நான் சிரித்தால் திரைப்படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இவருக்கு இன்ஸ்டாகிராமில் (Instagram) 2 மில்லியன் பின்தொடர்பாளர்கள் உள்ளனர். மேலும் இவர் இன்ஸ்டாகிராமில் பதிவிடும் புகைப்படங்களுக்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது. தற்போது படங்கள் எதுவும் அமையாத நிலையில் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஃபோட்டோக்களை போஸ்ட் செய்து வருகிறார்.

ALSO READ | Shivani Narayanan: டிவிட்டரில் டிரெண்டாகும் கிளாமர் அழகி ஷிவானி

ஐஸ்வர்யாவை திரையில் காணமுடியாத ரசிகர்கள் இவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஆவலோடு பின்தொடர்ந்து வருகின்றனர். அதன்படி தற்போது தனது இன்ஸ்டாகிராமில் சில அட்டகாசமான கவர்ச்சி புகைப்படங்களை வெளிட்டுள்ளார். அந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

 

 

ALSO READ | அசர வைத்த ஷிவானி; இணையத்தில் வீடியோ வைரல்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News