விஜய் சேதுபதியின் மாமனிதன் படப்பிடிப்பு நிறைவு!!

தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை, இடம்பொருள் ஏவல் ஆகிய படங்களைத் தொடர்ந்து சீனு ராமசாமி - விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகியுள்ள படம் மாமனிதன்.

Updated: Feb 12, 2019, 02:52 PM IST
விஜய் சேதுபதியின் மாமனிதன் படப்பிடிப்பு நிறைவு!!

தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை, இடம்பொருள் ஏவல் ஆகிய படங்களைத் தொடர்ந்து சீனு ராமசாமி - விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகியுள்ள படம் மாமனிதன்.

இந்தப் படத்தில் காயத்ரி, லலிதா, குருசோமசுந்தரம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்துக்கு இளையராஜாவும் அவருடைய வாரிசுகளான யுவன்சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா ஆகிய மூவரும் இணைந்து இசையமைக்கின்றனர். இந்தப் படத்தை யுவன் சங்கர் ராஜாவே தயாரித்துள்ளார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 14-ம் தேதி ‘மாமனிதன்’ படத்தின் பணிகள் தொடங்கியது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு இரண்டே மாதத்திலேயே நிறைவடைந்துள்ளது. இதை படத்தின் இயக்குநர் சீனு ராமசாமி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில்,