''நாகினி'' நாயகி மௌனி ராய்-க்கு இப்படி ஒரு நிலைமையா? பாருங்க!

நாகினி தொடர் மூலம் தமிழகத்தில் மிகவும் பிரபலமாகி தமிழ் ரசிகர்களை கவர்ந்த மௌனி ராய் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.!

Last Updated : Jun 28, 2018, 02:44 PM IST
''நாகினி'' நாயகி மௌனி ராய்-க்கு இப்படி ஒரு நிலைமையா? பாருங்க!

நாகினி தொடர் மூலம் தமிழகத்தில் மிகவும் பிரபலமாகி தமிழ் ரசிகர்களை கவர்ந்த மௌனி ராய் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் அவர் உடல் எடை குறைந்த தோற்றத்துடன் மௌனி ராயின் காட்சியளிக்கிறார். அதனை பார்த்த ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளனர். சிலர் மௌனி ராயை பாராட்டியும் வருகின்றனர். 

வடமொழி தொலைக்காட்சி தொடர்கள் தமிழகத்தில் காலடி எடுத்துவைத்தப் போதிலும், அத்தனை தொடர்களிடம் இருந்து தனி அடையாளம் பதித்த நாகினி தொடர். இந்த தொடரில் நாயகியாக நடித்த மௌனி ராய் நாடு முழுவதிலும் இருக்கும் இளைஞர்களை காட்டிலும் தமிழக இளைஞர்களிடையே பெரும் ரசிகர் பட்டாளத்தினை பெற்றவர். தமிழில் ஒரு பாகம் மட்டுமே வெளியான இத்தொடரின் மூலம் பிரபலமான இவர்கள் இந்தி தொடர்களில் 2 பாகங்களிலும் நடித்துள்ளனர்.

இதையடுத்து, இவர் பாலிவுட் திரைப்படங்களில் கால்பதித்தார். முன்னதாக அக்ஷய் குமாரின் கோல் திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமான இவர், தற்போது 'RAW: Romeo Akbar Walter' என்னும் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், மௌனி ராய் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டு தமிழ் ரசிகர்களை அதிர்ச்சியாகியுள்ளார். தற்போது அந்த புகைப்படமானது சமூக வலைதலங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது. 

 

Somber & simple , frequently soundless; obnoxious n’ er’rything ...

A post shared by mon (@imouniroy) on

More Stories

Trending News