முன்னாள் பிரதமர் அட்டல் பிஹாரி வாஜ்பாயி அவர்களின் மறைவிற்கு தேசிய தலைவர்கள், திரைப் பிரபலங்கள் பலரும் இரங்கள் செய்தி வெளியிட்டுள்ளனர்!
முன்னாள் பிரதமர் மற்றும் பாரத்திய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் அட்டல் பிஹாரி வாஜ்பாயி அவர்கள் கடந்த ஜூன் 11-ஆம் நாள் டெல்லி AIIMS மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்களின் பரிந்துறையின் பேரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவரது நலன் குறித்து சிறப்பு கவனம் ஏற்றுக்கொள்ள மருத்துவர் ரண்டீப் குலேரியா நியமிக்கப்பட்டுள்ளார். இவரது மேற்பார்வையில் வாஜ்பாயி அவர்களுக்கு கடந்த 9 வாரங்களாக மருத்துவ கண்கானிப்பு நடைப்பெற்று வந்தது.
இந்நிலையில் நேற்று இவரது உடல்நிலை கவலைகிடமாக இருப்பதாக டெல்லி AIIMS அறிவித்தது. இதனையடுத்து இன்று காலை துவங்கி வாஜ்பாய் அவர்களின் உடல் நிலை குறித்து கேட்டறிய பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பாஜக தலைவர் அமித் ஷா, பாஜக மூத்த தலைவர் அத்வானி, மத்திய மந்திரிகள் ஜே.பி.நட்டா, முக்தார் அப்பாஸ் நக்வி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு சென்று விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் தற்போது முன்னாள் பிரதமர் அட்டல் பிஹாரி வாஜ்பாயி அவர்கள் சிறுநீர் குழாய் தொற்று காரணமாக காலமானார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மறைந்த வாஜ்பாயி அவர்களின் இழப்பிற்கு வருத்தம் தெரிவித்து தலைவர்கள், பிரபலங்கள் பலரும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்!
Atal Ji's passing away is a personal and irreplaceable loss for me. I have countless fond memories with him. He was an inspiration to Karyakartas like me. I will particularly remember his sharp intellect and outstanding wit.
— Narendra Modi (@narendramodi) August 16, 2018
Today India lost a great son. Former PM, Atal Bihari Vajpayee ji, was loved and respected by millions. My condolences to his family & all his admirers. We will miss him. #AtalBihariVajpayee
— Rahul Gandhi (@RahulGandhi) August 16, 2018
I am one of those millions of Indians who drew inspiration from Atalji’s life and contribution. I cannot fully imagine my own life without following the footprints that Atalji set. May his soul rest in peace.
— Rajnath Singh (@rajnathsingh) August 16, 2018
India is at a great loss today. Shri #AtalBihariVajpayee ji’s contributions to our nation have been innumerable. Thoughts and prayers go out to his loved ones.
— Sachin Tendulkar (@sachin_rt) August 16, 2018
A sad day for the country, as we lose one of our greatest leaders. #AtalBihariVajpayee contributed so much for the betterment of the country. May his soul rest in peac
— Anil Kumble (@anilkumble1074) August 16, 2018
Deeply saddened to hear about the loss of Shri #AtalBihariVajpayee ji. His values and ideologies will be remembered forever.
— cheteshwar pujara (@cheteshwar1) August 16, 2018
நெடிய அரசியல் வரலாற்றுக்கு சொந்தக்காரராகவும், மிகச்சிறந்த பாராளுமன்றவாதியாகவும், இந்திய நாட்டின் வளர்ச்சியை தன் நோக்கமாக கொண்டு, பல பெருமைகளையும், சிறப்புக்களையும், இந்திய நாட்டிற்கும், இந்திய மக்களுக்கும் பெற்றுத் தந்தவர் திரு.வாஜ்பாய் அவர்கள்.
— TTV Dhinakaran (@TTVDhinakaran) August 16, 2018
I’m saddened to hear the demise of a great statesman Shri.Vajpayee ji. May his soul Rest In Peace.
— Rajinikanth (@rajinikanth) August 16, 2018
One of the few statesman who brought dignity and esteem to politics. His dream and steadfast application of Road connectivity changed and continues to change millions of lives in our country. Bowing with respect to our beloved leader #AtalBihariVajpayee ji.
— rajamouli ss (@ssrajamouli) August 16, 2018
Deeply saddened to hear about the passing away of Sri Atal Bihari Vajpayee ji. Heartfelt condolences to the family and dear ones of the great man.
— Dhanush (@dhanushkraja) August 16, 2018
A gentleman statesman, the greatest, most admirable BJP leader in history, #AtalBihariVaajpayee will be remembered for his love of poetry, his respect for politics and above all for being a terrific Prime Minister with integrity and grace. I will always be a fan. R. I. P sir.
— Siddharth (@Actor_Siddharth) August 16, 2018