இணையத்தை கலக்கும் தனுஷ் பட நடிகையின் நியூ லுக்!

இணையத்தில் வைரலாகும் நடிகை அனுபாமா பரமேஸ்வரனின் புதிய லுக் -புகைப்படம் உள்ளே! 

Written by - Devaki J | Last Updated : Jul 30, 2018, 04:24 PM IST
இணையத்தை கலக்கும் தனுஷ் பட நடிகையின் நியூ லுக்!  title=

இணையத்தில் வைரலாகும் நடிகை அனுபாமா பரமேஸ்வரனின் புதிய லுக் -புகைப்படம் உள்ளே! 

மலையாள திரையுலகில் "பிரேமம்" திரைப்படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் அனுபாமா பரமேஸ்வரன். தனது முதல் படத்திலேயே தனது தலை முடியாலும், சிரிப்பாலும் ரசிகர்களை கவர்ந்த நடிகை இவர். பிரேமம் படத்திலிருந்தே மலையாளம் மட்டும் இன்று தமிழ், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் இவருக்கு ஈசிகர்கள் உண்டு. 

இதையடுத்து, இவர் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். தமிழில் இவர் நடிகர் தனுஷ்-க்கு ஜோடியாக "கோடி" திரைப்படத்தின் நடித்திருந்தார். தனது நடிப்புத்திறமையால் தனக்கென திரையுலகில் இடத்தை பிடித்தவர்.

இந்நிலையில், அனுபாமா பரமேஸ்வரன் தனது புதிய படத்திற்கான லுக்-கை அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவிவருகிறது. 

 

Trending News