அரைகுறை ஆடையில் கடற்கரையில் சுற்றித்திறியும் நாகினி நடிகை..!

துபாய் கடற்கரையில் அரைகுறை ஆடையில் சுற்றித்திறியும் நாகினி நடிகையின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது..!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 23, 2021, 04:05 PM IST
அரைகுறை ஆடையில் கடற்கரையில் சுற்றித்திறியும் நாகினி நடிகை..! title=

துபாய் கடற்கரையில் அரைகுறை ஆடையில் சுற்றித்திறியும் நாகினி நடிகையின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது..!

தமிழக இளசுகளையும் சீரியல் பாக்க வைத்த பெருமை ‘நாகினி’ தொடருக்கே உண்டு. வடமொழி தொலைக்காட்சி தொடர்கள் தமிழகத்தில் வெற்றிநடை போட்ட போதிலும், அத்தனை தொடர்களிடம் இருந்து தனி அடையாளம் பதித்த நாகினி தொடர். இந்த தொடரில் நாயகியாக நடித்த மௌனி ராய் (Mouni Roy) சமீபத்தில் பாலிவுட் திரையுலகில் கால் பதித்தார். 

தற்போது பாலிவுட்டில் நல்ல வாய்ப்புகளை பெற்றுள்ள இவர் பிஸியாக வலம் வரும் அதவேளையில் பிஸி செடியுல்களுக்கு இடையில் கேலிக்கைகளிலும் நேரம் செலவிட்டு வருகின்றார். அக்ஷய் குமார் நடிப்பில் கோல்ட் திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமான இவர், தற்போது 'RAW: Romeo Akbar Walter' என்னும் திரைப்படத்தில் நடித்துள்ளார். 

ALSO READ | Viral: வைரலாகும் நாகினி நாயகி மௌனி ராயின் கவர்ச்சி புகைப்படம்!

இதற்கிடையில் இயக்குநர் அயன் முகர்ஜி இயக்கத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பட்சன், ரன்பீர் கபூர், அலியா பட், தெலுங்கு மெகா ஸ்டார் நாகர்ஜூனா நடிப்பில் உறுவாகி வரும் ப்ரிமஹஸ்த்ரா திரைப்படத்திலும் நடித்து வருகின்றார் மௌனி ராய். இந்நிலையில், சமீபத்தில் துபாய் (Dubai vacation) சென்ற மௌனி ராய் கொரோனா ஊரடங்கில் (Coronavirus) சிக்கி கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு மேல் இந்தியாவுக்கு வர முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்தார். இதனால் ஒரே ஹோட்டல் அறையில் வெறும் இரண்டு செட் துணிகளை மட்டுமே வைத்துக்கொண்டு மிகவும் சிரமப்பட்டாராம்.

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by mon (@imouniroy)

அந்த நேரத்தில் மௌனி ராய்க்கு உதவி செய்த சுரேஷ் நம்பியாரின் மீது மௌனி ராய்க்கு அபிப்ராயம் ஏற்பட்ட பின்னர் அது காதலாக மாறி தற்போது திருமணம் வரை சென்றுள்ளது. விரைவில் இருவரும் திருமணம் செய்து கொண்டு துபாயில் செட்டில் ஆகவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்...

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News