விவாகரத்தால் மன உளைச்சலுக்கு ஆளாகிய ஊழியருக்கு அந்நிறுவன சிஇஓ தந்த அதிரடி சலுகை குறித்த வைரல் பதிவு ஒன்றை சமூக வலைதளவாசிகள் வாரலாக்கி வருகின்றனர். அப்படி என்ன சலுகை அது? முழுவிவரத்தை இந்த வீடியோ தொகுப்பில் பார்ப்போம்...
Google Maps: முன் பின் தெரியாத இடத்திற்கு செல்லும் பலர், வழியை அறிந்து கொள்ள, கூகுள் மேப்ஸ் செயலியை பயன்படுத்துகின்றனர். தெரியாத இடத்துக்கு செல்வோருக்கு கூகுள் மேப்ஸ் உதவியாக இருக்கிறது என்றாலும், சில நேரங்களில் கூகுள் மேப்ஸ் தவறான வழிகளை பரிந்துரைக்கிறது என்பதையும் மறுக்க இயலாது.
சிங்கப்பூரைச் சேர்ந்த தமிழர் ஒருவருக்கு தங்கச்சங்கிலி வாங்க போன போது 8 கோடி ரூபாய் அதிர்ஷ்டம் அடித்துள்ளது. இது குறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்
Viral News Latest: மணப்பெண் ஒருவர் ரயிலின் கதவு ஓரத்தில் தரையில் அமர்ந்து செல்லும் புகைப்படம் வைரலானது. இதில் இந்தியன் ரயில்வேவும் பதிலளித்த நிலையில், இச்சம்பவத்தின் பின்னணியை இங்கு காணலாம்.
ரயிலில் பயணம் செய்ய கட்டாயம் டிக்கெட் தேவை. ஆனால், டிக்கெட் இல்லாமல் ரயிலில் பயணிக்க முடியும் என்றால் நம்ப முடிகிறதா... ஆம், இந்தியாவில் இப்படி ஒரு ரயில் இருக்கிறது, இதில் பயணம் செய்ய டிக்கெட் தேவை இல்லை.
பிறந்த குழந்தையின் தொப்புள் கொடியை யார் வேண்டுமானாலும் வெட்டலாமா? அது பாதுகாப்பானதா?... குழந்தையின் தொப்புள் கொடியை யூடியூபர் இர்பான் வெட்டிய விவகாரம்,மகப்பேறு மருத்துவர் திவ்யா ஷரோனா சொல்லும் தகவல்
Youtuber இர்பான் செய்த ஒரு செயலால் அவர் மட்டுமல்லாமல் அவரது மனைவிக்கு பிரசவம் பார்த்த மருத்துவமனை மற்றும் மருத்துவர்கள் என பலருக்கும் மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. என்ன நடந்தது இந்த விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கை என்ன? இஃபானுக்கு என்னென்ன சிக்கல் பார்க்கலாம். இந்த தொகுப்பில்
பாம்பிடம் சிக்கிக் கொண்ட சிறிய அளவிலான விலங்குகள் தப்பிப்பது என்பது மிகவும் கடினம். அந்த வகையில் பாம்பிடம் சிக்கி, அணில் ஒன்று துடிதுடிக்கும் வீடியோவும், அதனைக் காப்பாற்ற தாய் அணில் போராடும் வீடியோவும் மிகவும் வைரலாகி வருகிறது.
தனது குஞ்சுகளுக்கு, தாய் பறவை உணவை கொண்டு வந்து ஊட்டி விடும். அதற்கு வாயைத் திறந்தால் போதும். இந்நிலையில், தானே வேட்டையாடி உண்ணும் நிலை வந்த போது எப்படி பிடிக்க வேண்டும் எனத் தெரியாமல் குழம்பி தவிக்கிறது ஒரு குஞ்சுப் பறவை.
மலைப்பாம்பு உலகின் மிக ஆபத்தான வேட்டை விலங்குகளில் ஒன்றாக கருதப்படுகிறது. அளவில் மிக பெரியதான இது, தன் இரையை கடித்து திங்காமல் அப்படியே உயிருடன் விழுங்கும்.
கடல்வாழ் உயிரினங்களில் புத்திசாலித்தனமான உயிரினமாக ஆக்டோபஸ்கள் கருதப்படுகின்றன. அபார நினைவாற்றலை கொண்டுள்ள ஆக்டோபஸ்களால் மனித முகங்களை நினைவில் வைத்துக்கொள்ள முடியும் என கடல் வாழ் உயிரினங்கள் குறித்த ஆராய்ய்ச்சி வல்லுநர்கள் கூறுகின்றனர்.
நீர் நிலைகளுக்கு அருகில் காணப்படும் வண்ணமயமான சின்னஞ்சிறு பறவை தான் கிங்பிஷர் எனும் மீன் கொத்தி. கண்ணிமைக்கும் நேரத்தில், நீருக்கு அடியில் உள்ள மீன்களைப் பிடித்து, கபளீகரம் செய்து விடும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.