ஓடும் ரயிலில் இப்படியா... காதல் ஜோடிகளின் அதிர்ச்சி செயல்: வீடியோ வைரல்

Couple Romance Video: ஓடும் ரயிலில் மூன்று காதல் கோடிகள் கட்டிபிடித்து முத்தமிடும் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த ஜோடிகளின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 2, 2023, 01:59 PM IST
  • இந்த ஜோடிகள் காதல் செய்யும் வீடியோ இணையத்தில் வைரல்
  • ஓடும் ரயிலில் முத்தமிட்டு சில்மிஷம்
  • இன்றைய வைரல் வீடியோ
ஓடும் ரயிலில் இப்படியா... காதல் ஜோடிகளின் அதிர்ச்சி செயல்: வீடியோ வைரல் title=

Couples Romance In Train: சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகி வருகின்றன. இவற்றைக் கண்டு நெட்டிசன்கள் தங்கள் மன அழுத்தங்களை மறந்து ரசித்து சிரிக்கின்றனர். அந்தவகையில் சமீப காலங்களில் திருமண வீடியோக்கள், காதலர்களின் வீடியோக்கள், விலங்குகளின் வீடியோக்கள் இணையத்தளத்தை கலக்கி வருகின்றன. அதன்படி இங்கு காதலர்களின் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகின்றது.  அந்தவகையில் இந்த வீடியோ வெளியான சில மணி நேரத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டு ஆயிரக்கணக்கானோர் லைக் செய்துள்ளனர்.

இந்த நிலையில் இங்கு காதலன் மற்றும் காதலி தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. மும்பையைச் சேர்ந்த இந்த காதல் ஜோடிகள் ஓடும் ரயிலில் ரொமான்ஸ் செய்து, முத்தமிட்டு, கட்டிப்பிடித்துக் கொள்வதை நம் காணலாம். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை மக்கள் அதிகம் பார்த்து வருகின்றனர். மேலும் அதே ரயிலில் பயணிப்பத ஒருவர் தான் இந்த வீடியோவை எடுத்துள்ளார். இந்த ஜோடிகள் ஓடும் ரயிலில் உல்லாசமாக இருப்பதை காண முடிகிறது. 

மேலும் படிக்க | Viral Video: மணமேடையில் துப்பாக்கி... சோகத்தில் முடிந்த விளையாட்டு!

இந்த வீடியோ மும்பையின் சாண்டாக்ரூஸ் பகுதியில் ஓடும் ரயிலில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலில் பல மக்கள் பயணிப்பதையும் நாம் காணலாம். மேலும் 3 ஜோடிகள் முத்தமிட்டு, கட்டிப்பிடித்து ரொமான்ஸ் செய்தி பேசிக்கொள்கிறார்கள், அப்போதுதான் அவர்கள் மெதுவாக அன்பை பரிமாற்றிக் கொள்கின்றனர். இந்த காதல் ஜோடிகளின் வீடியோ தற்போது வைரலாகி இணையத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பலர் இந்த வீடியோவுக்கு எதிர்மறையான கருத்துக்களை தெரிவித்து கொந்தளித்து வருகின்றனர்.

சில நொடிகள் கொண்ட இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த வீடியோவை Viral Baba என்கிற டிவிட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.   

மேலும் படிக்க | Viral Video: முன்னாடி ஒண்ணு, பின்னாடி ஒண்ணு... பெண்களை வைத்து இளைஞர் செய்த காரியம்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News