பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பிறகு சனம் ஷெட்டி வெளியிட்ட முதல் வீடியோ!

சனம் ஷெட்டி பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கலாம், ஆனால் அவர் நினைத்ததை விட நிறைய ஆதரவைப் பெற்று வருகிறார்.

Written by - ZEE Bureau | Last Updated : Dec 13, 2020, 11:38 AM IST
பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பிறகு சனம் ஷெட்டி வெளியிட்ட முதல் வீடியோ!

சனம் ஷெட்டி பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கலாம், ஆனால் அவர் நினைத்ததை விட நிறைய ஆதரவைப் பெற்று வருகிறார். அந்த வகையில் அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

அந்த வீடியோவில் பேசியுள்ள சனம் ஷெட்டி (Sanam Shetty), பிக் பாஸ் (Bigg Boss Tamil) வீட்டில் இருந்து வெளியே வந்த பின்னர் நான் என்னுடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் நேரத்தை செலவழித்து வந்தேன். மற்றும் மூன்று மாதங்களாக சரியாக தூக்கம் கிடையாது சாப்பாடு கிடையாது. 

ALSO READ | கொதித்தெழுந்த அனிதா! பதில் கூற முடியாமல் கோபத்துடன் கத்திய ரியோ!

 

 

எனவே, கொஞ்சம் ஓய்வு தேவைப்பட்டது அதனால் தான் உங்களை சந்திப்பதில் கொஞ்சம் தாமதமாகிவிட்டது.என்னுடைய இந்த பிக் பாஸ் பயணத்தில் எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. பிக் பாஸில் அடுத்த ஆதரவு போன்று என்னுடைய படங்களுக்கும் உங்களின் ஆதரவை கொடுங்கள் என்று கூறியிருக்கிறார்.

ALSO READ | இந்த வாரம் மீண்டும் ஆரி அனிதாவுக்கு ஆப்பு! லவ்பெட் கேங் முடிவு!

சனம் ஷெட்டி வெளியேறிய பின்னர் சீக்ரெட் ரூமிலாவது வைக்கப்படுவாரா என்று எதிர்பார்க்கப்ட்டது. ஆனால், அப்படி எதுவும் நடைபெறவில்லை. சனம் ஷெட்டி வெளியேறிய பின்னர் ரசிகர்கள் போலவே ஷெட்டி பிரபலங்கள் கூட சனம் ஷெட்டிக்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News