கருப்பு உடையில் சொக்க வைக்கும் தனுஷ் பட நாயகி சாரா அலி கான்!

Sara ali khan viral photo: சாரா அலி கான் தனது இன்ஸ்டாகிராம்  பக்கத்தில் தனது நான்கு படங்களை இன்று (புதன்கிழமை) பகிர்ந்துள்ளார். சாரா அலி கான் கருப்பு உடையில் மிகவும் அழகாக இருக்கிறார். 

Written by - ZEE Bureau | Last Updated : Jul 28, 2021, 08:57 PM IST
கருப்பு உடையில் சொக்க வைக்கும் தனுஷ் பட நாயகி சாரா அலி கான்!

Sara ali khan viral photo: திரைப்படங்களில் நடிப்பதோடு மட்டுமில்லாமல், சமூக ஊடகங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர் பாலிவுட் நடிகை சாரா அலிகான். அவர் தனது அழகான புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துகொண்டே இருக்கிறார். அவரை அதிக அளவில் ரசிகர்களைப் பின்தொடர்கிறார் மற்றும் அவரது படங்கள் பகிரப்பட்டவுடன் வைரலாகின்றன. இப்போது சாரா அலி கான் தனது சமீபத்திய சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

சாரா அலி கான் தனது இன்ஸ்டாகிராம்  பக்கத்தில் தனது நான்கு படங்களை இன்று (புதன்கிழமை) பகிர்ந்துள்ளார். அங்கு பகிரப்பட்ட படங்களில், அவர் வெவ்வேறு ஸ்டைலில் இருக்கும் புகைப்படத்தை காணலாம். சாரா அலி கான் கருப்பு உடையில் மிகவும் அழகாக இருக்கிறார். அவரது படங்கள் குறித்து ரசிகர்கள் நிறைய கருத்து தெரிவிக்கின்றனர். 

 

சாரா அலி கான் (Sara Ali Khan) சமீபத்தில் தனது இரண்டு படங்களை இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிர்ந்துள்ளார். இதில், அவர் ஒரு சிவப்பு உடையில் காணப்படுகிறார். 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sara Ali Khan (@saraalikhan95)

இயக்குனர் ஆனந்த் எல் ராயின் "அட்ரங்கி ரே" படத்தில் சாரா அலி கான் நடித்து வருகிறார். நடிகர் அக்‌ஷய் குமார் மற்றும் நடிகர் தனுஷ் ஆகியோரும் இந்த படத்தில் அவருடன் நடிக்கின்றனர். ஆதித்யா தார் இயக்கும் "தி இம்மார்டல் அஸ்வத்தாமா" படத்தில் விக்கி கவுசலுடன் இணைந்து பணியாற்றுவார். சாரா அலி கான் கடைசியாக வருண் தவானுக்கு ஜோடியாக "கூலி நெம்பர் 1" படத்தில் நடித்தார். 

ALSO READ | VIDEO: முகத்தில் காயங்களுடன் லூடோ விளையாடும் சன்னி லியோன் -என்ன நடந்தது?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News