சர்கார் திரைப்படத்தின் 'ஒரு விரல் புரட்சி' பாடல் இன்று வெளியாகிறது!

சர்கார் திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் 'ஒரு விரல் புரட்சி' என்னும் பாடலினை படக்குழுவினர் வெளியிடவுள்ளனர்!

Last Updated : Sep 30, 2018, 12:44 PM IST

Trending Photos

சர்கார் திரைப்படத்தின் 'ஒரு விரல் புரட்சி' பாடல் இன்று வெளியாகிறது! title=

சர்கார் திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் 'ஒரு விரல் புரட்சி' என்னும் பாடலினை படக்குழுவினர் வெளியிடவுள்ளனர்!

AR முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் 'சர்கார்'. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். மேலும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. 

சமீபத்தில் இந்த படத்தின் SIMTAANGARAN பாடல் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இணைய ரசிகர்களிடையே வரவேற்பையும், வெறுப்பையும் நிகர் அளவில் பெற்ற இப்பாடலின் தாக்கம் முடிவதற்கு முன்னதாக தற்போது இப்படத்தில் இடம்பெற்றுள்ள இரண்டாவது பாடல் ஒரு விரல் புரட்சி என்னும் பாடலினை இன்று மாலை 6 மணியளவில் வெளியிடவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்!

Trending News