வீடியோ: குஜராத் ஆற்றில் கிடைத்த புதுவித முதலை!!

குஜராத் மாநிலம் வதோதராவிலுள்ள விஸ்வாமித்ரி ஆற்றில் 300 கிலோ எடையுள்ள ஒரு புதுவித முதலை கண்டுபிடிக்கப்பட்டது. 

Last Updated : Jan 31, 2018, 10:02 AM IST
வீடியோ: குஜராத் ஆற்றில் கிடைத்த புதுவித முதலை!! title=

குஜராத் மாநிலம் வதோதராவிலுள்ள விஸ்வாமித்ரி ஆற்றில் 300 கிலோ எடையுள்ள ஒரு புதுவித முதலை கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த வனத்துறை அதிகாரிகள் முதலையை மீட்க போராடினர். பின்னர், 300 கிலோ எடையுள்ள ஒரு புதுவித முதலையை கண்டுபிடித்தனர். 

Trending News