கிருஷ்ண ஜெயந்தியில் செவ்வாய் பெயர்ச்சி.. இந்த ராசிகளுக்கு குபேர கோடீஸ்வர யோகம்

Mars Transit in August Horoscope 2024: ஜோதிடத்தின்படி, அனைத்து கிரகமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தனது ராசியை மாற்றும். அதன்படி வருகிற ஆகஸ்ட் மாதத்தில் செவ்வாய் தனது ராசியை மாற்றப் போகிறது. இதனால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும் என்று பார்ப்போம்.

கிருஷ்ண ஜெயந்தியில் செவ்வாய் பெயர்ச்சி.. இந்த ராசிகளுக்கு குபேர கோடீஸ்வர யோகம்
Image Credit: Mars Transit (Representative Image)

About the Author

Vijaya Lakshmi

Vijaya Lakshmi

விஜயலட்சுமி, ஜீ தமிழ் நியூஸ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறேன். கடந்த 2016ஆம் ஆண்டு ஜீ தமிழ் நியூஸில் பணியைத் தொடங்கி உள்ளேன். தற்போது சினிமா, பொருளாதாரம், வாழ்க்கை முறை, ஜோதிடம் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். பொதுமக்களின் பணம் மற்றும் பட்ஜெட் சார்ந்த விஷயங்களை எழுதுவதில் ஆர்வம் அதிகம். சினிமா, சேமிப்பு, முதலீடு, தமிழ அரசின் முக்கிய அறிவிப்புகள் போன்ற செய்திகளை எழுதுவதிலும் ஆர்வம் அதிகம்.