இன்னும் 24 மணி நேரத்தில் இந்த ராசிகளின் தலைவிதி மாறும்

Budh Gochar 2022: ஜோதிடத்தின் படி, 21 ஆகஸ்ட் 2022 தேதி மிகவும் முக்கியமானது. இந்த நாளில் புதன் ராசியை மாற்றப் போகிறார். இந்த நாளில் புதன் கன்னி ராசியில் நுழைவார்.  

Written by - Vijaya Lakshmi | Last Updated : Aug 20, 2022, 08:41 AM IST
  • புதனின் ராசி மாற்றத்தால் அதிர்ஷ்டம் பிராகாசிக்கும்
  • கடக ராசிகளின் நம்பிக்கை அதிகரிக்கும்.
  • மீன ராசிக்காரர்கள் வேலையில் வெற்றி பெறுவீர்கள்.
இன்னும் 24 மணி நேரத்தில் இந்த ராசிகளின் தலைவிதி மாறும் title=

புதன் பெயர்ச்சி 2022: ஜோதிடத்தின் படி, 21 ஆகஸ்ட் 2022 ஆம் தேதி அதாவது நாளை மிகவும் முக்கியமான நாளாகும். இந்த நாளில் புதன் தனது ராசியை மாற்றப் போகிறார். இந்த நாளில் புதன் கன்னி ராசியில் நுழைய உள்ளார். இந்த நேரத்தில் புதன் சிம்ம ராசியில் அமர்ந்துள்ளார். ஜோதிடத்தில் புதனுக்கு தனி இடம் உண்டு. பொதுவாக புதன் கிரகம் புத்திசாலித்தனம், தர்க்கம், உரையாடல், கணிதம், மற்றும் நட்பு ஆகியவற்றின் காரணமான கிரகம் என்று கூறப்படுகிறது. எனவே புதன் கிரகத்தின் ராசி மாற்றத்தால் சில ராசிக்காரர்களின் உறங்கி இருக்கும் அதிர்ஷ்டம் எழும்பி பணவரவும் லாபமும் பெருகும். அவை எந்தெந்த ராசிக்காரர்கள் என்பதை இங்கே விரிவாக தெரிந்துக்கொள்ளுங்கள்.

இந்த ஐந்து ராசிக்காரர்களுக்கு புதனின் ராசி மாற்றத்தால் அதிர்ஷ்டம் பிராகாசிக்கும்.

மிதுனம்- 
மிதுன ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் நிச்சயம் பிராகாசிக்கும்.
தொழிலில் லாபம் பெருகும்.
குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.
பணியிடத்தில் மிகுந்த மரியாதையை பெறுவீர்கள்.
தொழிலில் பதவி மற்றும் கௌரவம் உயர்ந்து நிற்கும்.
இந்த நேரத்தில் முதலீடு நன்மை தரும்.

மேலும் படிக்க | சிம்மத்தின் இணையும் சூரியன் - சுக்கிரன்; இந்த ‘4’ ராசிகளின் பொற்காலம் ஆரம்பம்! 

கடகம்- 
கடக ராசிகளின் நம்பிக்கை அதிகரிக்கும்.
பணியிடத்தில் உங்கள் பணி பாராட்டப்படும்.
தொழிலில் லாபம் பெருகும்.
வருமான ஆதாரங்கள் அதிகரிக்க வாய்ப்பு உண்டு.
உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து நீங்கள் விடுபடுவீர்கள்.
வேலையில் நினைத்த வெற்றி பெறுவீர்கள். 
திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.

சிம்மம்-
சிம்ம ராசிக்காரர்களின் பொருளாதார பக்கம் வலுவாக இருக்கும்.
வேலையில் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டியதில்லை.
பரிவர்த்தனைகளுக்கு நல்ல நேரம்.
முதலீடு நன்மை தரும்.
தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
உங்களின் கௌரவம், மரியாதை உயரும்.

விருச்சிகம்-
விருச்சிக ராசிக்காரர்கள் தங்களின் நிதி பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள்.
தொழில் மற்றும் வியாபாரத்திற்கு ஏற்ற காலம்.
திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக, குதூகலமாகவும் இருக்கும்.
நண்பர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.
உங்கள் பணி பாராட்டப்படும்.

மீனம்- 
மீன ராசிக்காரர்கள் வேலையில் வெற்றி பெறுவீர்கள்.
தொழிலில் லாபம் பெருகும்.
எதிரிகளிடமிருந்து விடுபடுவீர்கள்.
திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக, குதூகலமாகவும் இருக்கும்.
நம்பிக்கை அதிகரிக்கும்.
தாய், தந்தையரின் ஆதரவை முழுமையாகப் பெறுவீர்கள்.
அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவீர்கள்.
எதிரிகள் மீது கட்டாயம் வெற்றி பெறுவீர்கள்.
கடின உழைப்பின் பலன் நிச்சயம் கிடைக்கும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுபேற்காது.)

மேலும் படிக்க | ஆகஸ்டில் கிரகங்களின் ராசி மாற்றத்தால் இந்த ராசிகளுக்கு எக்கச்சக்க ஏற்றம் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News