நவம்பர் 13 முதல் பணக்காரராகப் போகும் 4 ராசிகள்! உங்கள் ராசி என்ன?

Planets Transit on November 13: நவம்பர் 13ம் தேதி 2 கிரகங்கள் ராசி மாறப் போகின்றன.  செவ்வாய் மற்றும் புதன் கிரகங்களின் ராசி மாற்றத்தால் புன்னகைக்கப் போகும் ராசிகள் இவை

Written by - Malathi Tamilselvan | Last Updated : Nov 9, 2022, 07:43 AM IST
  • நவம்பர் 13ம் தேதி இரு கிரகங்கள் ராசி மாறுகின்றன
  • கோடீஸ்வரியாகும் ராசிகளில் உங்களுடையதும் உண்டா?
  • செவ்வாய் மற்றும் புதன் ராசி மாற்றம்
நவம்பர் 13 முதல் பணக்காரராகப் போகும் 4 ராசிகள்! உங்கள் ராசி என்ன? title=

புதுடெல்லி: நவம்பர் 13ம் தேதி 2 கிரகங்கள் ராசி மாறப் போகின்றன. ஜோதிடத்தில், கிரகங்களின் ராசி மாற்றம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. கிரகங்களின் ராசியில் ஏற்படும் மாற்றங்கள் அனைத்து ராசிகளுக்கும் நல்ல மற்றும் அசுப விளைவுகளை ஏற்படுத்துகின்றன. இந்த 4 ராசிக்காரர்களுக்கு நவம்பர் 13-ம் தேதி மிக முக்கியமான நாள் என்பதோடு அதிக லாபம் அடைவார்கள் என்பது மகிழ்ச்சியான செய்தி ஆகும்.

நவம்பர் 13 ஆம் தேதி, செவ்வாய் கிரகம் ரிஷப ராசியிலும், விருச்சிக ராசியில் புதன் கிரகமும் சஞ்சரிக்கப் போகின்றன. செவ்வாய், புதன் ஆகிய ராசிகள் மாறுவதால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் நிச்சயம். செவ்வாய், புதன் ஆகிய ராசிகளை மாற்றி எந்த ராசிக்காரர்களுக்கு அதிக பலன் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.

மேலும் படிக்க | சனி பகவான் அபிஷேக பாலை தினம் கேட்டு வாங்கி அருந்தும் ‘அதிசய’ காகம்!

ரிஷபம்

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு சுப பலன்கள் கிடைக்கும்.
அன்னை லட்சுமியின் கடைக்கண் பார்வை உங்களுக்கு பண ஆதயத்தைக் கொடுக்கும்.
வேலையில் வெற்றி பெறுவீர்கள்.
புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு ஏற்படலாம்.
குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும்.
குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவீர்கள்.

மேலும் படிக்க | கிரகணத்துக்கும் நிலநடுக்கத்துக்கும் இடையில் தொடர்பு இருக்கிறதா? ஜோதிடமும் அறிவியலும்

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் மங்களகரமானதாக இருக்கும்.
பண வரத்து அதிகரிக்கும்  
விஷ்ணு பத்தினியின் கடாட்சம் கிடைக்கும்
திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியை அனுபவிப்பீர்கள்.
குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.
கல்வித் துறையுடன் தொடர்புடையவர்ளுக்கு கவனம் தேவை.

மேலும் படிக்க | சனி பகவான் அபிஷேக பாலை தினம் கேட்டு வாங்கி அருந்தும் ‘அதிசய’ காகம்!

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு நவம்பர் 13ம் நாள் வரப்பிரசாதமாக அமையும்
வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும்
மதம் மற்றும் ஆன்மீக நிகழ்ச்சிகளில் ஈடுபடும் வாய்ப்பு கிடைக்கும்
கல்வித்துறையுடன் தொடர்புடையவர்களுக்கு ஏற்ற காலம்
லக்ஷ்மியின் அருளால் செல்வமும் லாபமும் உண்டாகும்
மகிழ்ச்சியும் வளமும் பெருகும்

மேலும் படிக்க | விருச்சிக ராசியில் சுக்கிரன்; ‘இந்த’ ராசிகளுக்கு பண விரயம் ஏற்படலாம்!

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் சுப பலன்களைப் பெறுவார்கள்
பொருளாதாரம் வலுவாக இருக்கும்
புதிய வேலையைத் தொடங்க நல்ல நேரம்
தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்
இந்த நேரம் மாணவர்களுக்கு வரப்பிரசாதம் அல்ல
திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்
அன்னை லட்சுமி பண வரவைக் கொடுப்பார்

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | Astro: வாழ்க்கையை புரட்டிப் போடும் குரு சாண்டள யோகம்; சில எளிய பரிகாரங்கள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News