தமிழாக வீரர்களுக்கு அர்ஜுனா விருது

Last Updated : Aug 3, 2017, 03:25 PM IST
தமிழாக வீரர்களுக்கு அர்ஜுனா விருது title=

விளையாட்டு வீரர்களை கௌரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் ராஜிவ் காந்தி கேல் ரத்னா மற்றும் அர்ஜூனா விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் இந்தாண்டிற்கான விருதுகளைப் பெறும் விளையாட்டு வீரர்களின் பட்டியலை டெல்லி தேர்வுகுழு வெளியிடப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தின் மாரியப்பன் தங்கவேலு மற்றும் கிரிக்கெட் வீரர் புஜாரா ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

அர்ஜுனா விருது பெறுபவர்களின் பட்டியல்:-

17 வீரர்களின் பெயர்கள் இந்த ஆண்டிற்கான அர்ஜுனா விருது பெறுவதற்காக  பரிந்துரைக்கப்பட்டது. அதில் 6 பேரின் பெயர் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

* சத்தீஸவர் புஜாரா - இந்திய டெஸ்ட் பேட்ஸ்மேன்

* ஹர்மன்பிரீத் கவுர் - பெண்கள் கிரிக்கெட் வீரர்.

* மாரியப்பன் தங்கவேலு - ரியோவில் பாரா ஒலிம்பிக் தங்கப்பதக்கம் வென்றவர்.

* வரூன் பாட்தி - பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றவர்

* எஸ்.எஸ்.பி சவ்ராசியா - கோல்ப் வீரர்

* எஸ்.யு சுனில் - ஹாக்கி வீரர்

ராஜிவ் காந்தி கேல்ரத்னா விருது பெறும் வீரர்கள்:-

* தேவேந்திர ஜஜாரியா - இருமுறை பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றவர்.

* சர்தார் சிங் - ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் .

என தெரிவித்துள்ளது.

Trending News