செல்லப்பிராணிகளுடன் டோனி: வைரல் வீடியோ!

Last Updated : Oct 5, 2017, 01:42 PM IST
செல்லப்பிராணிகளுடன் டோனி: வைரல் வீடியோ! title=

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னால் கேப்டன் தோனி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு மூன்று டி20 போட்டியில் பங்கேற்க தற்போது ரஞ்சியில் தங்கியுள்ளார்.

இந்நிலையில் டோனி தன்னுடைய ஓய்வு நேரத்தை குடும்பத்துடன் செலவழித்து வருகின்றார். அதே வேலையில் தனது செல்லப் பிராணிகளுடன் விளையாடுவதையும் அவர் மறக்கவில்லை.

இதை வெளிப்படுத்தும் வகையினில் வீடியோ ஒன்றினை அவரது மனைவி சாக்ஷி டோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தினில் வெளியிட்டுள்ளார்.

 

 

#belgiummalinois #sam ‘s mirroring talent !@mahi7781

A post shared by Sakshi (@sakshisingh_r) on

 

தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது!

Trending News