இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் இன்று

Last Updated : Aug 3, 2017, 08:57 AM IST
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் இன்று title=

இலங்கை அணிக்கு எதிரான இந்திய சுற்றுபயணத்தில் இந்திய 3 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறது. அதன் 2வது போட்டியில் இன்று கொழும்புவில் துவங்குகிறது. 

இந்திய இலங்கைக்கு இடையிலான முதல் டெஸ்டில் இந்தியா 304 ​​ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் டெஸ்டி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னணி வகிக்கிறது. 

இந்நிலையில் தொடரை சமன் செய்ய நாளை நடக்கவுள்ள போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற முன்னைப்பில் நாளை களமிறங்கவுள்ளது. இந்த போட்டி இன்று காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.

Trending News