IPL 2020 CSK vs KKR:10 ரன் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்திய கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

IPL 2020 போட்டித் தொடரின் 21வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கொண்டது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 8, 2020, 12:51 AM IST
IPL 2020 CSK vs KKR:10 ரன் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்திய  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் title=

IPL 2020 போட்டித் தொடரின் 21வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கொண்டது.  
டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 167 ரன்கள் எடுத்தது. தனது வீரர்களில் பட்டியலில் எந்த மாற்றத்தையும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் செய்யவில்லை. 
அதே சமயம், மும்பை இண்டியன்ஸ் அணியில் பியுஷ் சாவ்லாவுக்கு பதிலாக கரன் சர்மா அணியில் களத்தில் இறங்கினார். 
168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மட்டை வீச களம் இறங்கிய மும்பை அணியின் ஷேன் வாட்சன் - பாப் டுபிளெசிஸ் இணை ஓரளவு நல்ல துவக்கத்தையே கொடுத்தது. கடைசி ஓவரில் 26 ரன்கள் தேவை என்ற நிலையில் முதல் மூன்று பந்துகளில் 1 ரன் மட்டுமே எடுதார் ஜாதவ். இதனால், ஜடேஜா கடைசி 3 பந்துகளில் 14 ரன்கள் எடுத்தும் மும்பை அணி தோற்றுப் போனது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 157 ரன்கள் மட்டுமே எடுத்த மும்பை அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

Read Alsp | French Open 2020:டொமினிக் தீமை வீழ்த்திய டியாகோ அரையிறுதியில் நடாலை தோற்கடிப்பாரா?

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News