ஐபிஎல் தொடரில் புதிய Replacement விதி கொண்டுவரப்பட்டுள்ளதால் சிஎஸ்கே ரசிகர்கள் சற்று ஷாக் ஆகி உள்ளனர். இந்த விதி குறித்து இந்த வீடியோவில் விரிவாக காணலாம்.
Dhoni CSK: ஐபிஎல் 2025 ஏலம் தொடங்குவதற்கு முன்பு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மகேந்திர சிங் தோனியை அன் கேப்புடு பிளேயராக நான்கு கோடிக்கு தக்கவைத்துக் கொண்டது.
ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 13 வயதான வீரர் ஒருவரை ஏலத்தில் வாங்கி உள்ளது அந்த வீரரால் ஐபிஎல்லில் விளையாட முடியுமா அதற்கு அனுமதி உள்ளதா என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்
IPL 2025 Mega Auction: ஐபிஎல் 2025 ஏலத்தில் ரூ.27 கோடிக்கு லக்னோ அணியால் ரிஷப் பண்ட் எடுக்கப்பட்டுள்ள நிலையில், இதில் எவ்வளவு தொகை அவரின் கைக்கு கிடைக்கும் என்பதை இங்கு விரிவாக காணலாம்.
Chennai Super Kings: 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பிளேயிங் லெவனில் யார் யார் இருப்பார்கள், யார் இம்பாக்ட் பிளேயராக இருப்பார் என்பதை இதில் காணலாம்.
IPL 2025 Mega Auction: ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மொத்தமுள்ள 25 இடத்திற்கும் வீரர்களை எடுத்துவிட்டது. அந்த வகையில், சிஎஸ்கே யார் யாரை எந்தெந்த தொகையில் எடுத்திருக்கிறது என்பதை இங்கு விரிவாக காணலாம்.
Chennai Super Kings: மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்திய ஆல்ரவுண்டர் அன்ஷுல் கம்போஜ் (Anshul Kamboj) என்ற வீரரை எடுத்தது. ஒரு Uncapped வீரருக்கு ரூ.3.40 கோடி வரை செலவழித்து, சிஎஸ்கே எடுத்திருப்பதன் பின்னணியை இங்கு காணலாம்.
IPL 2025 Mega Auction: ஐபிஎல் 2025 மெகா ஏலத்தின் கடைசி நாளான இன்று, மும்பை மற்றும் ஆர்சிபி அணிகள் இந்த ஒரு வீரருக்கு அடித்துக்கொள்ளப்போகின்றன என கூறப்படுகிறது. அது யார் என்பதை இங்கு விரிவாக காணலாம்.
IPL Auction Live: ஐபிஎல் ஏலத்தில் முதல் நாளில் அனைத்து அணிகளும் தங்களுக்கு வேண்டிய வீரர்களை கிட்டத்தட்ட வாங்கி உள்ளனர். 2ம் நாள் கூடுதல் வீரர்களை மட்டும் எடுக்க உள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.