நான்காம் நாள் ஆட்டம் துவங்கியது!!

Last Updated : Aug 6, 2017, 11:04 AM IST
நான்காம் நாள் ஆட்டம் துவங்கியது!! title=

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் நான்காம் நாள் ஆட்டம் காலை 10 மணி அளவில் துவங்கியது

இலங்கை அணிக்கு எதிரான இந்திய சுற்றுபயணத்தில் இந்திய 3 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறது. அதன் இரண்டாவது போட்டி ஜூலை 3 ஆம் தேதி காலை கொழும்புவில் துவங்கியது. டாஸ் வென்று இந்தியா அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது.

இரண்டாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 158 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 622 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது. அதன் பின் தனது முதல் இன்னிங்க்சை துவங்கிய இலங்கை அணி நேற்றைய ஆட்டநேர முடிவில் 5209/2 என்ற நிலையில் இருந்தது.

இந்நிலையில் இன்று இரண்டாவது டெஸ்டின் நான்காம் நாள் ஆட்டம் துவங்கியது. துவங்கியது முதலே இலங்கை அணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

தற்போதய நிலவரப்படி இலங்கை அணி 74 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 241 ரன்கள் எடுத்துள்ளது.

கருணரத்னே 111(239) மற்றும் மேதிவ்ஸ் 0(1) ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

Trending News