வீடியோ: தனது 50வது சதத்தை கொண்டாடும் கோலி!

இரண்டாவது இன்னிங்ஸில் கேப்டன் வீரட் கோலியின் சதம் இந்தியாவிற்கு பெரும் பலத்தினை ஏற்படுத்தியது எனலாம்

Last Updated : Nov 20, 2017, 05:42 PM IST
வீடியோ: தனது 50வது சதத்தை கொண்டாடும் கோலி! title=

இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் நடைப்பெற்றது. 

விருவிருப்பாக நடைப்பெற்ற இந்த போட்டியில் இரு அணியினரும் பல்வேறு சருக்கல்களை சந்தித்தனர். பின்னர் சுதாரித்து விளையாடினர். எனினும் ஆட்டமானது இரு அணியினருக்கும் வெற்றி தோல்வி ஏதும் இன்றி ட்ராவில் முடிவடைந்தது.

இந்த ஆட்டத்தின் இரண்டாவது இன்னிங்ஸ், இந்தியாவிற்கு முக்கியமான கட்டமாக அமைந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் கேப்டன் வீரட் கோலியின் சதம் இந்தியாவிற்கு பெரும் பலத்தினை ஏற்படுத்தியது எனலாம். மேலும் இது அவரின் 50வது சதம் என்பது குறிப்படத்தக்கது.

கோலி தனது அரை சதத்தினை பூர்த்திசெய்த நிமிடத்தினை கொண்டாடிய தருணம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.

Trending News