டோனி மகளுவுடன் கோலி விளையாடும் வீடியோ!!

Last Updated : Oct 9, 2017, 10:21 AM IST
டோனி மகளுவுடன் கோலி விளையாடும் வீடியோ!! title=

ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் டோனியின் மகள் ஸிவாவுடன் விளையாடி பொழுது போக்கிய வீடியோ தற்போது இணையத்தளத்தில் வைரலாகி உள்ளது. இந்த வீடியோவை விராட் கோலி தனது டிவிட்டர் பக்கத்தில்  வெளியிட்டுள்ளார்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. முதல் போட்டி ராஞ்சியில்நடைபெற்று இந்தியா வெற்றி பெற்றது.

இதையடுத்து ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் டோனியின் மகள் ஸிவாவுடன் விளையாடிய ஒரு புதிய வீடியோவை இந்திய கிர்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். இந்த  வீடியோ  தற்போது இளைனயதலத்தில் வைரலாகி உள்ளது.

 

 

Trending News