2019-ம் ஆண்டு வரை டோனி தான் இந்தியாவின் விக்கெட் கீப்பராக இருப்பார் என இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுத் தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்துள்ளார்.
இந்தியா - இலங்கை இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று பஞ்சாப் மொகாலி மைதானத்தில் நடைபெற்றது. முதலில களம் இறங்கிய இந்தியா 50 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 392 ரன்கள் குவித்தது. பின்னர் 393 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இலங்கை அணி, 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 251 ரன்கள் எடுத்து தோல்வி அணைந்தது. இதனால் இந்தியா 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய அணியின் முன்னாள் கேப்டனான டோனி துபாயைச் சேர்ந்த பசிபிக் ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் ஆக்ரா ஸ்போர்ட்ஸ் கிளப்புடன் இணைந்து அந்நாட்டில் கிரிக்கெட் அகாடமி தொடங்கியுள்ளார். அந்த அகாடமிக்கு எம்.எஸ்.டோனி கிரிக்கெட் அகாடமி என பெயரிடப்பட்டுள்ளது.
இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதிய 3வது டி-20 போட்டி செவ்வாய் கிழமை நடந்து முடிந்தது. இந்த டி-20 ஆட்டம் மழையால் தாமதம் ஆனா போது டோனி லெக் வாலிபால் விளையாடி இருக்கிறார்.
தற்போது இது வீடியோவாக வெளியாகி இருக்கிறது. இந்த வீடியோவை குப்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.