யுவராஜ் சிங் - டோனியின் நெகிழ வைக்கும் வீடியோ!!

இந்திய ஏ அணி, இங்கிலாந்து லெவன் அணி மோதிய பயிற்சி ஆட்டம் மும்பையில் நேற்று நடைபெற்றது. இந்திய சீருடையில் கேப்டனாக டோனியின் கடைசி ஆட்டம் இது என்பதால், அவரை பார்த்ததும் ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தனர். 

Last Updated : Jan 11, 2017, 09:50 AM IST
யுவராஜ் சிங் - டோனியின் நெகிழ வைக்கும் வீடியோ!!

புதுடெல்லி: இந்திய ஏ அணி, இங்கிலாந்து லெவன் அணி மோதிய பயிற்சி ஆட்டம் மும்பையில் நேற்று நடைபெற்றது. இந்திய சீருடையில் கேப்டனாக டோனியின் கடைசி ஆட்டம் இது என்பதால், அவரை பார்த்ததும் ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தனர். 

டோனி மற்றும் யுவராஜ் நேற்று கிர்கெட் போட்டிக்கு பிறகு வீடியோ ஒரு பதிவு செய்தனர். அந்த வீடியோவில் யுவராஜ் 'கேப்டன் கூல்' டோனியின் அற்புதமான நினைவு மற்றும் சாதனைகளுக்கு நன்றி தெரவித்தார். மேலும் யுவராஜ் போன்ற வீரர்களுக்கு எளிதாக பணி செய்தது என்று வீடியோவில் பகிர்து கொண்டனர்.

 

 

Well done @mahi7781 on your career as captain ! 3 major wins 2 w cups time to unleash the old dhoni

A video posted by Yuvraj Singh (@yuvisofficial) on

 

More Stories

Trending News