சன்னி லியோன் வெளியிட்ட முதல் அரைநிர்வாண புகைப்படம்!!

நடிகைகளுக்கு தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் மேலாடையில்லா பிகினி புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துகின்றனர்!

Updated: May 16, 2018, 12:48 PM IST
சன்னி லியோன் வெளியிட்ட முதல் அரைநிர்வாண புகைப்படம்!!

நடிகைகளுக்கு தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் மேலாடையில்லா பிகினி புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துகின்றனர்!

அவர்களில் ஒருவரான பாலிவுட் நடிகை சன்னி லியோன், ஆபாச இணைய தள படங்கள் மூலம் பிரபலமானவர். இவர் கடந்த 1981-ஆண்டு மே-13 அன்று பிறந்தார். இதையடுத்து, டேனியல் வெபர் என்பவரரை கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். 

பின்னர், பாலிவுட் படங்களில் கவர்ச்சி வேடங்களிலும், ஏ படங்களிலும் நடிக்கத் தொடங்கிய சன்னிலியோனை 'வடகறி' என்னும் திரைப்படம் தமிழில் அறிமுகம் செய்து வைத்தது.

இவர் தற்போது, தமிழ் சரித்திர படமான வீரமா தேவி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் முதல் பாகம் அவரது பிறந்தநாள் அன்று வெளியிடப்பட்டது.

இந்நிலையில், இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மேலாடையில்லா பிகினி புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இருப்பினும், முன்னதாக இவர் சமூக வலைத்தளங்களில் வெளியிடும் புகைப்படங்களில் அதிக ஆபாசம் இருக்காது. ஆனால் இன்று அவர்  இன்று வெளியிட்டுள்ள புகைப்படம் படுகவர்ச்சியான உள்ளது.
அது சமூக வலைத்தளங்களில் வைரலா பரவி வருகிறது.

 

Here's to not holding back and just letting go ;). Photo by @tomasmoucka

A post shared by Sunny Leone (@sunnyleone) on