சட்டமன்ற தேர்தல் 2016 திரிணாமூல் காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலை...

Last Updated : May 19, 2016, 06:51 PM IST
சட்டமன்ற தேர்தல் 2016  திரிணாமூல் காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலை... title=

சட்டமன்ற தேர்தல் தமிழகம் உட்பட புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களுக்கு நடந்து முடிந்தது. 

தமிழகம் புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாகவும்..

அசாமில் 2 கட்டமாகவும், மேற்கு வங்காளத்தில் 6 கட்டமாகவும் தேர்தல் நடந்தது.

மேற்கு வங்காளத்தில் மொத்தம் 294 தொகுதிகள் உள்ளன. இதில் திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ், பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

சற்று முன் கிடைத்த தகவல் படி திரிணாமூல் காங்கிரஸ் முன்னிலை வகிக்கின்றன.

Trending News