தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியான நிலையில், அதில் மேற்கு வங்கம் நிலவரம் குறித்து அரசியல் ஆராய்ச்சியாளர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்த கருத்துகளை இங்கு காணலாம்.
Nandigram Violence: நந்திகிராமில் ஏற்பட்ட மோதலில், ரதிபாலா ஆதி என்ற பாஜக பெண் தொண்டர் உயிரிழந்தார். ஏழு பாஜகவினர் படுகாயம் அடைந்தனர். கடைகளை எரித்தும், சாலைகளை மறித்து மரங்களை எரித்தும், தீ வைத்தும் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர்.
India Alliance, TMC vs Congress: மேற்கு வங்கம், அசாம் மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்களின் தொகுதிகள் பங்கீடு தொடர்பாக காங்கிரஸ் மற்றும் டிஎம்சி இடையே பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், அது சாதகமான திசை நோக்கி நகர்ந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
INDIA Alliance News: மக்களவைத் தேர்தல் 2024க்கான தொகுதிப் பங்கீடு தொடர்பாக எதிர்க்கட்சியான ஐ.என்.டி.ஐ.ஏ.ஐ., கூட்டணியில் விரிசல் ஏற்படுவதற்கான அறிகுறிகள்.
மம்தா பானர்ஜியின் மிஷன் 2024 ஃபார்முலா: காங்கிரஸ் 200 இடங்களில் வலுவாக இருப்பதாக கூறிய மம்தா பானர்ஜி இந்த இடங்களில் அவர்கள் போட்டியிட, அவர்களுக்கு முழுமையாக ஆதரவளிப்போம் என்கிறார். ஆனால் அவர் நிபந்தனையும் விதித்துள்ளார்.
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட்டிருந்த தேசிய கட்சி என்ற அந்தஸ்தை தலைமை தேர்தல் ஆணையம் திரும்ப பெற்றுள்ளது.
பல அரசியல் கட்சிகளின் தேசிய அந்தஸ்தை தேர்தல் ஆணையம் திங்கள்கிழமை மாலை நீக்கியது. இதில் TMC, NCP, CPI போன்ற கட்சிகளும் அடங்கும். அதே நேரத்தில் ஆம் ஆத்மி கட்சியை உள்ளடக்கிய சில அரசியல் கட்சிகளுக்கு தேசிய கட்சி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
Non-Congress Alliance: ஆளும் பாஜக-வை அகற்ற அனைத்து கட்சிகளும் ஒரே அணியில் ஒன்றிணைய வேண்டும் என பலர் கருத்து தெரிவித்து வரும் வேளையில், எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கு மத்தியில் புதிய மூன்றாவது அணி உருவாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Agnipath Scheme : ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே முன்னாள் ராணுவ வீரரால் சுட்டுக் கொல்லப்பட்டதைச் சுட்டிக் காட்டி அக்னிபாத் திட்டம் குறித்து திரிணாமுல் காங்கிரஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேற்கு வங்க அரசுக்கு எதிரான வழக்கு ஒன்றில் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் ஆஜராக வருகை மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தை காங்கிரஸ் வழக்கறிஞர்கள் விரட்டியடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்காளத்தில் கடந்த சட்டசபை தேர்தலில் 213 இடங்களில் வென்று திரிணாமுல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தாலும் தனிப்பட்ட வகையில் நந்திகிராம் தொகுதியில், மம்தா பேனர்ஜீ தோல்வி அடைந்தார்.
மக்கள் போதுமான அளவுக்கு "அச்சே தின்" (நல்ல நாள்) பார்த்து விட்டார்கள். இனி நீங்கள் (மோடி அரசு) "சச்சே தின்" (உண்மையான நாட்கள்) பார்ப்பீர்கள் என்று மேற்கு வங்க முதல்வர் மேற்கோள் காட்டினார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.