தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் மக்களை வாட்டி வதைத்து வருகின்று. சமூக ஆர்வளர்களும், தமிழக தலைவர்களும் தங்கள் பங்கிற்கு டெங்கு காய்ச்சலில் இருந்து எவ்வாறு தங்களை காத்துக்கொள்ள வேண்டும் என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள், பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு கையேடு மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கிவருகின்றார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது.
பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு கையேடு வினியோகம் செய்து, நிலவேம்பு கசாயம் வழங்கினோம். #திருவள்ளூர் pic.twitter.com/ay6QDGGbQ3
— Vijayakant (@iVijayakant) October 12, 2017
"பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு கையேடு வினியோகம் செய்து, நிலவேம்பு கசாயம் வழங்கினோம்."
என பதிவிட்டுள்ளார்.