TN District Wise corona update: 2021 அக்டோபர் 10 மாவட்ட வாரியாக இன்றைய கோவிட் பாதிப்பு!

 இன்று சென்னையில்171 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.  இன்று தமிழ்நாட்டில் 1,329 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,78,265 ஆக உயர்ந்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Oct 10, 2021, 08:06 PM IST
TN District Wise corona update: 2021 அக்டோபர் 10 மாவட்ட வாரியாக இன்றைய கோவிட் பாதிப்பு! title=

சென்னை: இன்று சென்னையில்171 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.  இன்று தமிழ்நாட்டில் 1,329 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,78,265 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 15 பேர் உயிரிழந்தனர். இதனுடன் சேர்த்து தமிழகத்தில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 35,783 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 16,130 ஆக உள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இன்று அரசு மருத்துவமனைகளில் 12 பேரும் தனியார் மருத்துவமனைகளில் 3 பேரும் உயிரிழந்துள்ளனர். இத்துடன் சேர்த்து தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 35,768 -ஐ எட்டியுள்ளது. 

தமிழகத்தில் (Tamil Nadu) மாவட்ட அளவில் அதிகபட்சமாக சென்னையில் 171  பேருக்கும், அதனையடுத்து கோயம்பத்தூரில் 132 பேருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  

Also Read | அக்டோபர் 10; தமிழகத்தின் இன்றைய கோவிட் பாதிப்பு

கொரோனா தொற்று அதிகம் பாதித்த மாவட்டங்கள் பட்டியலில் முதல் ஐந்து இடங்களை பிடிப்பவை:

சென்னை - 171
கோவை - 132
செங்கல்பட்டு - 99
திருப்பூர் - 91
ஈரோடு - 78
தஞ்சாவூர் - 66

இன்று மாவட்ட வாரியமாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் நிலவரம்:

அரியலூர் 9
செங்கல்பட்டு 99
சென்னை 171
கோயம்புத்தூர் 132
கடலூர் 24
தர்மபுரி 24
திண்டுக்கல் 14
ஈரோடு 78
கள்ளக்குறிச்சி 18
காஞ்சிபுரம் 34
கன்னியாகுமரி 21
கரூர் 13
கிருஷ்ணகிரி 27
மதுரை 16
மயிலாடுதுறை 12
நாகப்பட்டினம் 21
நாமக்கல் 63
நீலகிரி 39
பெரம்பலூர் 3
புதுக்கோட்டை 14
ராமநாதபுரம் 9
ராணிப்பேட்டை 13
சேலம் 53
சிவகங்கை 11
தென்காசி 2
தஞ்சாவூர் 66
தேனி 8
திருப்பத்தூர் 6
திருவள்ளூர் 54
திருவண்ணாமலை 21
திருவாரூர் 47
தூத்துக்குடி 14
திருநெல்வேலி 12
திருப்பூர் 91
திருச்சி 50
வேலூர் 18
விழுப்புரம் 13
விருதுநகர் 9

READ ALSO | அக்டோபர் 09; தமிழகத்தின் இன்றைய கோவிட் பாதிப்பு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News