வேளாச்சேரி சட்டமன்ற தொகுதியின் பூத் எண் 92 -ல் மறுவாக்குபதிவு : ECI

தமிழ்நாட்டில், 234 தொகுதிகளிலும் பதிவான வாக்குகள்  மே 2 ஆம் தேதி எண்ணப்படும். 

Written by - ZEE Bureau | Last Updated : Apr 13, 2021, 09:38 PM IST
  • தமிழ்நாட்டில், 234 தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் மே 2 ஆம் தேதி எண்ணப்படும்.
  • மறு வாக்குப்பதிவு 17 ஏப்ரல் சனிக்கிழமை காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற உள்ளது.
வேளாச்சேரி சட்டமன்ற தொகுதியின் பூத் எண் 92 -ல் மறுவாக்குபதிவு : ECI

தமிழகத்தில், ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.  அதில், சென்னை நகரின் வேளச்சேரி சட்டசபை தொகுதியில் பூத் எண் 92 இல் மறுவாக்குபதிவை நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மறு வாக்குப்பதிவு 17 ஏப்ரல் சனிக்கிழமை காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற உள்ளது. 

இந்த வாக்குச் சாவடியைச் சேர்ந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM)  ஸ்கூட்டரில், கொண்டு செல்லப்பட்டதால் ஏற்பட்ட சர்ச்சையை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக, அரசியல் கட்சிகள்  இது தொடர்பாக புகார் அளித்தனர். 

Image

தமிழ்நாட்டில், 234 தொகுதிகளிலும் பதிவான வாக்குகள்  மே 2 ஆம் தேதி எண்ணப்படும். 

ALSO READ | பக்தர்கள் இல்லாமல் சித்திரை திருவிழா நடத்தப்படும்: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News